Home
News

இலவச சர்வதேச அழைப்புகளை வழங்குகிறதா ஜியோ..? நீங்களே பாருங்கள்..!

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோ தனது அதிகாரபூர்வமாக பொது சேவையை செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது என்பதையும், உடன் ஒவ்வொரு பயனரும் வெல்கம் ஆஃபரின் கீழ் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலாக இலவச ஜியோ சேவைகள் அனுபவிக்க முடியும் என்பதையும் நாம் அறிவோம்.

பெரும்பாலும் அனைத்து வகையான சலுகைகளையும் வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கினாலும் சர்வதேச அழைப்புகளுக்கான மீதான சலுகைகள் பார்வை மறைக்கப்பட்டிருந்தது, இப்போது அந்த திரை விளக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமாக அறிக்கையின்படி ஜியோ சர்வதேச ரோமிங் கட்டணம் என்ன, குறிப்பிட்டநாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள என்ன தொகை செலுத்த வேண்டும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரூ.358/எம்பி :

ரூ.358/எம்பி :

ரிலையன்ஸ் ஜியோவின் அதிகார்ப்பூர்வ திட்டமொன்றின் கீழ் மற்ற நாடுகளுக்கு அழைக்கும் போது தரவு ஒரு எம்பி தரவிற்கு ரூ.358 உட்கொள்ளப்படும் என்று காட்டுகிறது. மற்ற தொலைத் தொடர்பு சேவைகளுடன் ஒப்பிட்டு இதை பார்க்கும் போது அவைகள் பல சிறந்த திட்டங்களை வழங்குக்கின்றன. உடன் டிசம்பர் 31-ஆம் தேதிக்கு பின் இந்த விலை மாற்றப்படலாம் என்றும் வாசகர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உள்வரும் சர்வதேச ரோமிங் அழைப்புகள் :

உள்வரும் சர்வதேச ரோமிங் அழைப்புகள் :

உள்வரும் சர்வதேச அழைப்புகளின் அடிப்படையில்வங்காள தேசத்தில் இருந்து வரும் அழைப்புகளுக்கு ரூ.19/- என்றும் மற்றும் பல அமெரிக்க சார்ந்த நாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு ரூ.49/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், சில நாடுகளுக்கு ரூ.190/- என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது மிகப்பெரிய அளவிலான கட்டணமாகும்.

மலிவு :

மலிவு :

வெளியேறும் சர்வதேச அழைப்புகளுடன் ஒப்பிடும் போது, ஜியோ மலிவானதாக உள்ளது. நீங்கள் ரூ.11/-ல் என்ற விகிதத்தில் இருந்து சேவையை பெற முடியும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் :

வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் :

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் ரூ.5/-ல் வெளிச்செல்லும் சர்வதேச எஸ்எம்எஸ்கள் மற்றும் இலவச உள்வரும் எஸ்எம்எஸ்களை வழங்க ஜியோவோ வெளிச்செல்லும் எஸ்எம்எஸ்களுக்கு ரூ.11/-ல் தொடங்கி ரூ.48/- வரையிலாக வசூலிக்கிறது.

ஆக்டிவேஷன் :

ஆக்டிவேஷன் :

இப்போது வரையிலாக நீங்கள் எந்த விதமான சர்வதேச அழைப்புகளையும் மேற்கொள்ள இயலாது ஏனெனில் சேவையானது இன்னும் சோதனை கட்டத்தில் கீழ் உள்ளது. ஜியோவின் சர்வதேச ரோமிங் ஜனவரி 1, 2017 முதல் ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இன்னும் ஐபோன் 7 வரவில்லை, அதற்குள் ஐபோன் 8??

Best Mobiles in India

English summary
Reliance Jio Offers Free International Calls? Check Out. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X