நோக்கியா 1 ஸ்மார்ட்போனுக்கு ஜியோ வழங்கும் அசத்தலான கேஷ்பேக்.!

நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

தற்சமயம் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தலான கேஷ்பேக் அறிவித்துள்ளது. மேலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 60ஜிபி டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் ரூ.2,200 வரை கேஷ்பேக் சலுகையை அறிவத்துள்ளது நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 1 ஸ்மார்ட்போனுக்கு ஜியோ வழங்கும் அசத்தலான கேஷ்பேக்.!

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 854 x 480 பிக்சல் தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் எம்டி6737எம் 64-பிட் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஒஎஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நோக்கியா 1 ஸ்மார்ட்போனுக்கு ஜியோ வழங்கும் அசத்தலான கேஷ்பேக்.!

இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போனுக்கு ஜியோ வழங்கும் அசத்தலான கேஷ்பேக்.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்எனக் கூறப்படுகிறது. நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 2150எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை 5,499-ஆக உள்ளது. ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் மூலம் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனைவாங்க முடியும்.

நோக்கியா 1 ஸ்மார்ட்போனுக்கு ஜியோ வழங்கும் அசத்தலான கேஷ்பேக்.!
How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

குறிப்பாக நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ஆனது வார்ம் ரெட் மற்றும் டார்க் புளு நிறங்களில் கிடைக்கிறது என்பது குறிபப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio offers an instant cashback worth Rs 2200 on Nokia 1 smartphone ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X