Just In
- 24 min ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
- 53 min ago
"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு": பாஜக எம்.பி.,
- 1 hr ago
விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.!
- 2 hrs ago
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.!
Don't Miss
- Lifestyle
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- Movies
டைட் செக்யூரிட்டி போட்டும் எப்படி லீக் ஆச்சு? டைரக்டர் ராஜமவுலி அப்செட்!
- Sports
இது சரிப்பட்டு வராது.. தெறித்து ஓடும் ஸ்பான்சர்கள்.. கடும் சிக்கலில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்!
- News
"என்னுடைய வடகிழக்கு.. உங்களின் பாசிச கைகளை எடுங்க" அஸ்ஸாமில் தனி ஒருத்தியாக அதிரவைத்த சிறுமி
- Education
UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Automobiles
காவலர்களுக்காக புது வேடம் அணிந்த சுஸுகி ஜிக்ஸர் 250 எஸ்எஃப்.. சிறப்பு தகவல் உள்ளே..!
- Finance
ஆர்பிஐ எச்சரிக்கை.. வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க தயாராகுங்கள்.. வங்கிகளுக்கு வேண்டுகோள்..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம்! ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களுக்குத் தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கிவருகிறது. இந்த வரம்பு இல்லாத ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைத் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ.98, ரூ.999, ரூ.1,999, ரூ.4,999 மற்றும் ரூ.9,999 என்ற ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களைக் தனது பட்டியலில் கொண்டுள்ளது, இந்த திட்டங்களில் சுமார் 750 ஜிபி வரை வரம்பற்ற டேட்டா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சிறப்பு அணுகலையும் ஜியோ வழங்கிவருகிறது.

ஜியோவின் ரூ.98 திட்டம் அப்படியானது அல்ல
ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த டேட்டா வரம்பு இல்லாத ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 5 திட்டங்களில் நான்கு திட்டங்களும் நீண்ட நாள் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் விலை ரூ.999 இல் இருந்து துவங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜியோவின் ரூ.98 திட்டம் அப்படியானது அல்ல.
இந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்
எந்தவொரு தினசரி வரம்பும் இல்லாமல் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களில் மலிவான விலையில் வழங்கப்படுவது ரூ.98 திட்டமாகும். இந்த திட்டம் எந்த FUP வரம்பும் இல்லாமல் வரம்பற்ற வாய்ஸ் காலிங் அழைப்பு, 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
ரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.! டூயல்-சிம்.!

கூடுதல் டேட்டா வவுச்சர்கள்
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 2ஜிபி டேட்டா முடிவடைந்தால், சந்தையில் கிடைக்கும் 4ஜி டேட்டா வவுச்சர்களான ரூ.11, ரூ.21, ரூ.51 அல்லது ரூ.101 என்ற டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கூடுதலாக 6 ஜிபி வரை டேட்டா சேவையைப் வரம்பில்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்
எந்தவொரு தினசரி வரம்பும் இல்லாமல் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களில் நீண்ட கால திட்டமான ரூ.999 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால்லிங் சேவை, 60 ஜிபி வரை 4ஜி டேட்டா சேவை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என அனைத்தும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ஆகஸ்ட் 29: மிரட்டலான 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்: என்ன விலை? அம்சங்கள்.!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம்
பட்டியலில் மூன்றாவது திட்டமாக ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது, இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்களுக்கு எந்தவொரு தினசரி வரம்பும் இல்லாமல் 125 ஜிபி ஒட்டுமொத்த 4 ஜி டேட்டா சேவை, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என 180 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
தடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.4,999 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமான ரூ.4,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு எந்தவொரு தினசரி வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்பு, 350 ஜிபி டேட்டா நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என 360 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி? முழு விபரமும் தெரிஞ்சுக்கோங்க!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.9,999 ப்ரீபெய்ட் திட்டம்
பட்டியலில் இறுதியாக இருக்கும் திட்டம் ரூ.9,999 ப்ரீபெய்ட் திட்டம் தான், ஆனால் இந்த திட்டத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும். இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்களுக்கு எந்தவொரு தினசரி வரம்பும் இல்லாமல் மொத்தமாக 750 ஜிபி 4ஜி டேட்டா சேவை வழங்கப்படுகிறது. அத்துடன் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என 360 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790