சத்தமில்லாமல் இலவசமாக 2ஜிபி டேட்டா அறிவித்த ஜியோ.! வேலிடிட்டி?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் அருமையான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்நிறுவனம் தொடர்ந்து கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது சில வாடிக்கையாளர்களுக்கு நான்கு நாட்கள் செல்லுபடியாகும் வகையில் 2ஜிபி அளவிலான

இலவச டேட்டவை வழங்குவதாக கூறப்படுகிறது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுககு 5நாட்களுக்கு இலவசமாக 2ஜிபி அளவிலான

டேட்டாவை வழங்கிய பின்னர் இந்த இலவச சலுகை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 என்றால் ஜியோ

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அதன் பயனர்களை தோராயமாக தேர்ந்தெடுத்து புதிய சலுகையை வழங்குகிறது. அதாவது இந்த சலுகையை யார் பெறுவார்கள், யார் பெற மாட்டார்கள் என்பதில் எந்த வடிவமும்இல்லை என்று அரத்தம்.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

 இந்த இலவச டேட்டா

எனவே ஜியோ பயனர்கள் இந்த இலவச டேட்டா சலுகையை பெறலாம் அல்லது பெறாமலும் போகலாம். இந்த சலுகை உங்களுக்கு கிடைத்துள்ளதா என்பதை சோதிப்பதற்கு ஒரு வழி உள்ளது. அது என்னவென்றால், மைஜியோ பயன்பாட்டில் உள்ள மை பிளான்ஸ் பிரிவுக்கு சென்று இந்த இலவச டேட்டா பேக் கிடைப்பதை நீங்கள் சோதிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலில் உ

மேலும் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலில் உள்ள மை ஸ்டேட்மென்ட் செஷனிலும் கூட இந்த இலவச டேட்டா நன்மை கிடைப்பதை நீங்கள் சரிபார்க்கலாம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த சலுகை மூலம் ஜியோ தனது பயனர்களுக்கான ஆக்டிவ் திட்டத்தின் டேட்டா நன்மைக்கு மேல் ஒரு நாளைக்கு கூடுதல் 2ஜிபி டேட்டாவை வரவு வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.349-ப்ரீபெய்ட் திட்டத்தில்

அதாவது ஜியோ பயனர்கள் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டத்தில் இருந்தால், தினசரி டேட்டாவின் மேல் 2ஜிபி கூடுதலாக கிடைக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் மொத்தம் 5ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் இந்த டேட்டா நன்மையானது வழக்கமான வரம்பற்ற அழைப்பு சலுகைகள் மற்றம் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளுடன் கிடைக்கும்.

ரெடியா இருங்க: பட்ஜெட் விலை Xiaomi Redmi Note 9 Pro விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு!

என்கிற தகவலை ஜியோ

சீன ஸ்மார்ட்போன்களுக்கு எதிராக ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது என்கிற தகவலை ஜியோ

நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் லைஃப் பிராண்டட் ஸ்மார்ட்போன்களை 2016-ம் ஆண்டில் Lyf Earth 1 உடன் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio Offers 2GB Free Data: Check Validity and Price Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X