Just In
- 19 min ago
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
- 58 min ago
பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! இன்னும் 90 வினாடிகள் தான் மிச்சமா?
- 1 hr ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- 3 hrs ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
Don't Miss
- News
திரிபுரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Movies
காலில் கட்டுடன் குஷ்பூ... என்னாச்சு என பதறிய ரசிகர்கள்... திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Sports
கே.எல்.ராகுலிடம் செய்த அதே தவறு.. 2வது டி20க்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கை.. ஹர்திக் செய்வாரா??
- Finance
ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் இழப்பு.. Intel வீழ்ச்சி ஆரம்பமா..?
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
சத்தமில்லாமல் இலவசமாக 2ஜிபி டேட்டா அறிவித்த ஜியோ.! வேலிடிட்டி?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் அருமையான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்நிறுவனம் தொடர்ந்து கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம்
இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது சில வாடிக்கையாளர்களுக்கு நான்கு நாட்கள் செல்லுபடியாகும் வகையில் 2ஜிபி அளவிலான
இலவச டேட்டவை வழங்குவதாக கூறப்படுகிறது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுககு 5நாட்களுக்கு இலவசமாக 2ஜிபி அளவிலான
டேட்டாவை வழங்கிய பின்னர் இந்த இலவச சலுகை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அதன் பயனர்களை தோராயமாக தேர்ந்தெடுத்து புதிய சலுகையை வழங்குகிறது. அதாவது இந்த சலுகையை யார் பெறுவார்கள், யார் பெற மாட்டார்கள் என்பதில் எந்த வடிவமும்இல்லை என்று அரத்தம்.

எனவே ஜியோ பயனர்கள் இந்த இலவச டேட்டா சலுகையை பெறலாம் அல்லது பெறாமலும் போகலாம். இந்த சலுகை உங்களுக்கு கிடைத்துள்ளதா என்பதை சோதிப்பதற்கு ஒரு வழி உள்ளது. அது என்னவென்றால், மைஜியோ பயன்பாட்டில் உள்ள மை பிளான்ஸ் பிரிவுக்கு சென்று இந்த இலவச டேட்டா பேக் கிடைப்பதை நீங்கள் சோதிக்கலாம்.

மேலும் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலில் உள்ள மை ஸ்டேட்மென்ட் செஷனிலும் கூட இந்த இலவசடேட்டா நன்மை கிடைப்பதை நீங்கள் சரிபார்க்கலாம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த சலுகை மூலம் ஜியோ தனது பயனர்களுக்கான ஆக்டிவ் திட்டத்தின் டேட்டா நன்மைக்கு மேல் ஒரு நாளைக்கு கூடுதல் 2ஜிபி டேட்டாவை வரவு வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஜியோ பயனர்கள் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டத்தில் இருந்தால், தினசரிடேட்டாவின் மேல் 2ஜிபி கூடுதலாக கிடைக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் மொத்தம் 5ஜிபி டேட்டா கிடைக்கும்.
மேலும் இந்த டேட்டா நன்மையானது வழக்கமான வரம்பற்ற அழைப்பு சலுகைகள் மற்றம் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளுடன்கிடைக்கும்.

சீன ஸ்மார்ட்போன்களுக்கு எதிராக ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது என்கிற தகவலை ஜியோ
நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் லைஃப் பிராண்டட் ஸ்மார்ட்போன்களை 2016-ம் ஆண்டில் Lyf Earth 1 உடன் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470