மின்னல் வேகம்: மீண்டும் வென்றது ஜியோ.! ஏர்டெல் ஓரம்போ.!

|

அன்மையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது, இருந்தபோதிலும் கால் அழைப்புகளுக்கு 6பைசா என்கிற கட்டணத்தை கொண்டுவந்ததால் பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் 4ஜி டவுன்லோடு வேகத்தின் அடிபடையில் மற்ற அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் மீண்டும் தோற்கடித்தது ஜியோ.

 ஜியோ-21.0எம்பிபிஎஸ்

ஜியோ-21.0எம்பிபிஎஸ்

அதன்படி இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜியோ சராசரியாக 4ஜி டவுன்லோடு வேகம் 21.0 Mbps (எம்பிபிஎஸ்) ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகம்

ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகம்

ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகம் 8.3Mbps (எம்பிபிஎஸ்)ஆக உள்ளது, பின்பு வோடபோனின் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் 6.9Mbps(எம்பிபிஎஸ்) ஆக உள்ளது. ஐடியாவின் சராசரி 4 ஜி டவுன்லோடு வேகம் 6.4Mbps (எம்பிபிஎஸ்) ஆக உள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் அன்மையில் அறிவித்த திட்டங்களைப் பார்ப்போம்.

Gmail - ஈமெயிலை எப்படி ஷெட்டியூல் செய்து அனுப்புவது?Gmail - ஈமெயிலை எப்படி ஷெட்டியூல் செய்து அனுப்புவது?

ரூ.222-ப்ரீபெய்ட்

ரூ.222-ப்ரீபெய்ட்

ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.222-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 1000 ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 28நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

டிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!டிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

ரூ.333-ப்ரீபெய்ட்

ரூ.333-ப்ரீபெய்ட்

அடுத்து ஜியோவின் ரூ.333-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 1000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 56நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ
ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

ரூ.444-ப்ரீபெய்ட்

ரூ.444-ப்ரீபெய்ட்

ஜியோவின் ரூ.444-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 1000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

ரூ.555-ப்ரீபெய்ட்

ரூ.555-ப்ரீபெய்ட்

ஜியோவின் ரூ.555-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 3000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.


Best Mobiles in India

English summary
Reliance Jio Offering Fastest Download Speeds, Says TRAI: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X