Home
News

இன்று ஜியோ அறிவித்த ரூ.299/- திட்டத்தில் கிடைக்கும் புதிய சலுகை என்னென்ன?

ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-திட்டதில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 91-நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தல் 182ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.

By Prakash S

ஜியோ நிறுவனம் தற்சமயம் வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகள் போன்றவற்றை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதன்படி இன்று ஜியோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று ஜியோ அறிவித்த ரூ.299/- திட்டத்தில் கிடைக்கும் புதிய சலுகை.!

ஜியோ தெரிவித்தது என்னவென்றால் ரூ.299/- ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் தினசரி 4.5 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். பின்பு இந்த திட்டம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முன்பை விட 1.5ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் வழங்குகிறது ஜியோ நிறுவனம்.

எஸ்எம்எஸ்:

எஸ்எம்எஸ்:

ரூ.299/- ரீசார்ஜ் திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் தினசரி 100எஸஎம்எஸ் பயன்படுத்த முடியும் என ஜியோ
நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

ஜியோ:

ஜியோ:

ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-திட்டதில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 91-நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தல் 182ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும் எஸ்டிடி, லோக்கல் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் கிடைக்கும்.

20% தள்ளுபடி உண்டு:

20% தள்ளுபடி உண்டு:

இது தவிர நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களாக ரூ.149, ரூ.349, ரூ.399, மற்றும் ரூ.449/- ஆகியவைகள் ஜியோ வரிசையில் உள்ளன. நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி வழங்கும் ரூ.149 பேக் ஆனது புதிய டபுள் டமாக்கா வாய்ப்பின் கீழ் கூடுதலாக 1.5ஜிபி வழங்கி மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவை தினமும் வழங்கும். இதற்கும் 20% தள்ளுபடி உண்டு என்பதால், இதன் இறுதி விலை ரூ.120/- என்றாகும். இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

ரூ.100/- தள்ளுபடி கிடைக்கும்:

ரூ.100/- தள்ளுபடி கிடைக்கும்:

மறுகையில் உள்ள ரூ.300/-க்கு மேற்பட்ட திட்டங்களில் (ஜியோ டபுள் டமாக்கா வாய்ப்பின் விதிகளின் படி) ஒவ்வொரு ரீசார்ஜ் கட்டணத்திற்கும் ரூ.100/- தள்ளுபடி கிடைக்கும். மைஜியோ பயன்பாட்டைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் போது, ரூ.50 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும். இந்த தள்ளுபடி பணமானது வாடிக்கையாளரின் PhonePe கணக்கில் சேர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio now offers 4.5 Gb data per day for Rs 299: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X