Just In
- 3 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 7 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 21 hrs ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 21 hrs ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
Don't Miss
- News
இத்தனை ஆயிரம் கோடியா? டோல்கேட்டில் வருமானம் குவிக்கும் பாஸ்ட்டேக்.. 2022ல் வாய்பிளக்க வைத்த வசூல்!
- Movies
முதன்முறையாக இணையும் விஜய் சேதுபதி - சந்தானம் காம்போ... முக்கியமான கூட்டணியில் பிளவு?
- Finance
ஈக்விட்டி F&O முதலீட்டாளர்கள் ஷாக்.. 89% பேருக்கு நஷ்டம்..!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஐயா மாகா பிரபு உங்களால மட்டும் தான் இது முடியும்: டேட்டாவை அள்ளி கொடுத்த Jio.! குஷியில் பயனர்கள்.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஒரு புத்தம் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.222 ப்ரீபெய்ட் திட்டம்
அதாவது ஜியோ நிறுவனம் தற்போது ரூ.222 ப்ரீபெய்ட் திட்டத்தை தான் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது 4ஜி டேட்டா வவுச்சர் என்று கூறப்படுகிறது. அதாவது இதைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனுள்ள வகையில் இருக்கும்
குறிப்பாக ஜியோ அறிமுகம் செய்த ரூ.222 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது Football World Cup Data Pack என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டம் அருமையான நன்மைகளை வழங்குகிறது என்றே கூறலாம். மேலும் அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். சரி இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.222 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்
ஜியோ நிறுவனத்தின் ரூ.222 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் உள்ள 50ஜிபி டேட்டாவை நீங்கள் முழுவதும் பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறையும். என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக கம்மி விலையில் அதிக டேட்டாவை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கும்.

ரீசார்ஜ் செய்வது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் ரூ.222 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடைக்குச் சென்று இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் இந்த புதிய திட்டத்தை MyJio அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் நேரடியாக ரீசார்ஜ் செய்யலாம் என்ற கூறப்படுகிறது. இதுதவிர மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் கூட இதை ரீசார்ஜ் செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. பின்பு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும். அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளது. பின்பு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470