மீண்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! ரூ.75-முதல்: என்னென்ன சலுகைகள்?

|

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு என்று ஆல்-இன்-ஒன் All-in-One திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அன்மையில் ஜியோ நிறுவனம் ஜியோ நிறுவனம் அன்மையில் இலவச அழைப்புகள் கிடையாது எனக் கூறி, நமிடத்திற்கு 6பைசா என்கிற கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து பல்வேறு மக்கள் ஜியோ-வை விமர்ச்சித்து வருகின்றனர்.

 1000 ஆப் நெட் நிமிடங்கள்

1000 ஆப் நெட் நிமிடங்கள்

அதன்பின்பு சில நாட்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம் ரூ.222, ரூ.333, ரூ.444 மற்றும் ரூ.555 என்கிற நான்கு புதிய ப்ரீபெய்ட்
திட்டங்களை அறிமுகம் செய்தது இந்நிறுவனம், இந்த திட்டங்கள அனைத்தும் 1000 ஆப் நெட் நிமிடங்கள் மற்றும் டேட்டா சலுகையுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம்

ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம்

இந்நிலையில் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு என்று புதிய ரூ.75, ரூ.125, ரூ.155 மற்றும் ரூ.185 திட்டங்களை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இந்த திட்டங்களின் சலுகைகள் மற்றும் முழுவிவரங்களைப் பார்ப்போம் வாங்க..

திடீரென உயர்நிலைப் பள்ளிக்கு விசிட் அடித்த அமேசான் நிறுவனர்.! வைரலாகும் வீடியோ:காரணம் என்ன தெரியுமா?திடீரென உயர்நிலைப் பள்ளிக்கு விசிட் அடித்த அமேசான் நிறுவனர்.! வைரலாகும் வீடியோ:காரணம் என்ன தெரியுமா?

 ரூ.75-ரீசார்ஜ்

ரூ.75-ரீசார்ஜ்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.75-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

மோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ ஜி6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!மோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ ஜி6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

ரூ.125-ரீசார்ஜ்

ரூ.125-ரீசார்ஜ்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.125-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 14ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்)எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.155-ரீசார்ஜ்

ரூ.155-ரீசார்ஜ்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.155-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.185-ரீசார்ஜ்

ரூ.185-ரீசார்ஜ்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.185-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 56ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

 28நாட்கள்

28நாட்கள்

மேலும் ஜியோ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த புதிய ரூ.75, ரூ.125, ரூ.155 மற்றும் ரூ.185 திட்டங்கள் 28நாட்கள் செல்லுபடியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஏர்டெல் உட்பட மற்ற நிறுவனங்கள் இலவச குரல் அழைப்புகளை வழங்கி வருகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio launches four All-in-One Plans for JioPhone users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X