Home
News

ஜியோ.காமில் விலைக்குறைப்புடன் லைஃப் ஸ்மார்ட்போன்கள் விற்பனை.!

என்னென்ன விலையில் என்னென்ன லைஃப் கருவிகள் கிடைக்கின்றன என்பதை பற்றிய தொகுப்பு.!

By Muthuraj

ரிலையன்ஸ் சிம் ஒன்றை உரிமையாக்குவதற்கு மிகமிக எளிமையான வழிகள் என்ற பட்டியலில் முதல் இடம் பிடிப்பது - லைஃப் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஜியோவைஃபை 4ஜி ஹாட்ஸ்பாட்கள் போன்ற ஆர்.ஜியோ கருவிகளை வாங்கினால்அதனுடன் ஜியோ இலவச சிம் கிடைப்பது தான்.!

இப்போது ஆர்.ஜியோ நிறுவனம் இன்னும் கூடுதலான அதன் லைஃப் பிராண்ட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் அதன் சொந்த வலைத்தளமான ஜியோ.காம் மூலம் லைஃப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஜியோஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் ஆகியவைகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. அப்படியாக, என்னென்ன விலையில் என்னென்ன லைஃப் கருவிகள் மற்றும் ஜியோஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் பற்றிய விவரங்கள் இதோ உங்களுக்காக.!

ஜியோ.காம் வலைதளத்தில்

ஜியோ.காம் வலைதளத்தில்

தற்போதைக்கு ஆர்ஜியோ நிறுவனம் அதன் லைஃ வாட்டர் 11, லைஃப் வாட்டர் 8, மற்றும் லைஃப் எர்த் 1ஆகிய மூன்று லைஃப் பிராண்ட் ஸ்மார்ட்போன்களை அதன் அதிகாரப்பூர்வமான ஜியோ.காம் வலைதளத்தில் பட்டியலிட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நிர்ணயிக்கப்பட்ட விலை

நிர்ணயிக்கப்பட்ட விலை

முறையே அந்தந்த தொலைபேசிகள்ரூ. 7,999/-, ரூ.8,999/- மற்றும் ரூ.19.399/- என்ற விலைக்கு விற்கப்படுகின்ற முன்பு அறிமுகம் செய்யப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட விலையை (முறையே ரூ.8.199/-, ரூ.10.999/- மற்றும் ரூ.23.990/-) விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர்கள்

ஆர்டர்கள்

இதற்கிடையில், ஆர்.ஜியோ நிறுவனம் அதன் ஜியோஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை ரூ.1,999/-க்கு வழங்கி வருகிறது. ஜியோ.காம் வலைத்தளத்தில் இருந்து சாதனங்களை வாங்குவதற்கு, பயனர்கள் வலைத்தளத்தில் 'சாதனங்கள்' பிரிவுக்கு சென்று அங்கு அவர்கள் ஆர்டர்கள் நிகழ்த்த முடியும்.

ஏழு நாட்களுக்குள்

ஏழு நாட்களுக்குள்

ஆர்டர்களை நிகழ்த்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று அல்லது ஐந்து வணிக நாட்களில் பொருட்களை வழங்குவோம் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், வழக்கில் டெலிவரி செய்யப்பட்ட தயாரிப்பு சேதமடைந்திருந்தால் அலல்து குறைபாடுள்ள பொருளாக இருப்பின் விநியோகம் செய்யப்பட்ட ஏழு நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட ரீப்பிளேஸ்மன்ட் வழங்கப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ரூ.15,000/- மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்

ரூ.15,000/- மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்

உடன், ஜியோமணி ஆப் மூலம் ரூ.15,000/- மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்களும் வழங்கப்படுகின்றன. அவைகளை பெற பயனர்கள் ஜியோமணி ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சாம்சங் வடிவமைப்பை 'ஈ அடிச்சான் காப்பி' அடிக்கும் ஆப்பிள்.!?

Best Mobiles in India

English summary
Reliance Jio Is Now Selling Lyf Smartphones, JioFi 4G Hotspot on Jio.com. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X