என்னென்ன லைஃப் போன்களுக்கு என்னென்ன ஜியோ ஆபர்.!

By Prakash
|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது, இதற்க்கு முக்கிய காரணம் ஜியோ இலவச மொபைல் அழைப்புகள் மற்றும் இலவச தரவு போன்றவற்றால் தான் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

ஜியோவின் வெல்கம் ஆஃபர் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று காத்திருந்த போட்டியாளர்களுக்கு பேரிடியாய் இருந்தது, ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர். தற்போது ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் லைஃப் பிரான்டெட் ஸ்மார்ட்போன்களை வாங்கினால் டேட்டா சலுகைகள் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆபர் அதிரடி அறிவிப்பால் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்த ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது. வெல்கம் ஆபர் மூலம் தினமும் 4ஜிபி இன்டர்நெட்,இலவச கால்அழைப்பு,மேசேஜ் என்ற அறிவிப்பால் மற்ற நிறுவனங்கள் கதிகலங்கி போயின மேலும் தற்போது பல ஆபர் மற்றும் சலுகைகளை நிறுத்தமால் வழங்கிவருகிறது ஜியோ நிறுவனம், அதன்பின் தற்போது லைஃப் போன்கள் வாங்குவோர்க்கு ஜியோ நிறுவனம் குறிபிட்ட டேட்டா சலுகையை வழங்கிவருகிறது.

 லைஃப் போன்:

லைஃப் போன்:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் லைஃப் பிரான்டெட் 4ஜி எல்இடி கருவிகள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை மிக குறுகிய காலகட்டத்தில் ஆக்கிரமித்தது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும்.

ஜியோ ஆபர்:

ஜியோ ஆபர்:

தற்போது ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் லைஃப் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர்க்கு 20 சதவிகித 4ஜி டேட்டா ஆபரை அறிவித்துள்ளது, இந்த ஆபர் லைஃப் ஸ்மார்ட்போன்கள் வாங்குவோர்க்கு மடடும் பயன்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 விற்பனை:

விற்பனை:

லைஃப் பிரான்டெட் ஸ்மார்ட்போன்கள் விற்பனையை அதிகரிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம், இதனால் அதிகப்படியான மக்கள் லைஃப் பிரான்டெட் ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள் என ஜியோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

லைஃப் போன் மாடல்கள்:

லைஃப் போன் மாடல்கள்:

லைஃப் போன் மாடல்கள் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை மட்டுமே கொண்டுள்ளன, அவற்றில் லைஃப் வாட்டர் எப்1எஸ், வாட்டர்1,வாட்டர்2, வாட்டர்7,வாட்டர்7எஸ், வாட்டர்8, வாட்டர்9, வாட்டர்10, மற்றும் வாட்டர்11 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்த டேட்டா சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது, இந்த டேட்டா ஆபர் 48மணி நேரத்தில் பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio Is Giving 20 Percent More Free Data to Select Lyf Smartphone Buyers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X