Home
News

சத்தமில்லாமல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! 1000 ஆப் நெட் நிமிடங்கள் உண்டு.!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் அன்மையில் வோடாபோன் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய சலுகைகளும், திட்டங்களையும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

மேலும் சிலநாட்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம் நிமிடத்திற்கு 6 பைசா என்கிற அளவிலான கட்டணத்தை கொண்டுவந்துகடும் விமர்சனத்தை பெற்றது. இதற்கு ஒரு முற்புள்ளிவைக்கும் விதமாக ஜியோ நிறுவனம் ரூ.222, ரூ.333, ரூ.444 மற்றும் ரூ.555 என்கிற நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டங்களின் சிறப்பு சலுகைகளைப் பற்றி முழுமையாக பார்ப்போம்.

 ரூ.222-ப்ரீபெய்ட்

ரூ.222-ப்ரீபெய்ட்

ஜியோ இப்போது அறிமுகம் செய்துள்ள ரூ.222-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்றஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 1000 ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட
சலுகைகளை 28நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

 ரூ.333-ப்ரீபெய்ட்

ரூ.333-ப்ரீபெய்ட்

அடுத்து ஜியோவின் ரூ.333-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல்அழைப்புகள், 1000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 56நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

 ரூ.444-ப்ரீபெய்ட்

ரூ.444-ப்ரீபெய்ட்

ஜியோவின் ரூ.444-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல்அழைப்புகள், 1000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

 ரூ.555-ப்ரீபெய்ட்

ரூ.555-ப்ரீபெய்ட்

ஜியோவின் ரூ.555-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல்அழைப்புகள், 3000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

 1000 ஆப் நெட் நிமிடங்கள்

1000 ஆப் நெட் நிமிடங்கள்

ஆனால் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட சிறப்பான திட்டங்களை வைத்துள்ளது, எடுத்துக்காட்டாக, ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249 திட்டம் ஆனது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டாஇ ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் எந்த வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. ஆனால் ஜியோ கொண்டுவந்துள்ள இந்த 1000 ஆப் நெட் நிமிடங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது முழுமையாக தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
Reliance Jio introduces three new all-in-one plans with 2GB daily data and 1000 offnet minutes: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X