ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.! 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்.!

|

ஜியோ நிறுவனம் அதிகம் எதிர்பார்த்த தரமான சலுகையை 'டீஸ்' செய்யத்தொடங்கி உள்ளது. வெளிவந்த தகவலின் அடிப்படையில்ஒருவருடத்த்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஜபி சந்தாவை ஜியோ வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற உள்ளார்கள்.

ட்ஸ்டார் விஜபி சந்தாவை ஜியோ பயனர்கள் பெறவுள்ளது இதுவே

ஏற்கனவே ஜியோ நிறுவனம் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாக்களை வழங்கி வந்தது, ஆனாலும் ஆண்டுக்கு ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஜபி சந்தாவை ஜியோ பயனர்கள் பெறவுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அணுகலைக் கொண்டுவரும்

இந்த அட்டகாசமான சந்தா பிரத்யேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்கள் மற்றும் கிரிக்கெட், ஃபார்முலா 1 பிரீமியர் லீக் உள்ளிட்ட நேரடி விளையாட்டுகளுடன் டிஸ்னி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் கிட்ஸ் உள்ளடக்கத்திற்கான அணுகலைக் கொண்டுவரும். பின்பு ஜியோ நிறுவனத்தின வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஜபி சந்தாவை ஒருவருடத்திற்கு வழங்க உள்ளது.

சுந்தர் பிச்சை பற்றி வெளிவராத சில உண்மைகள்! கிரிக்கெட் வீரரா சார் நீங்க?சுந்தர் பிச்சை பற்றி வெளிவராத சில உண்மைகள்! கிரிக்கெட் வீரரா சார் நீங்க?

வெளியீட்டு தேதி

ஆனால் இந்த சலுகையின் வெளியீட்டு தேதியை பற்றி ஜியோ நிறுவனம் எந்த விவரங்களையம் வழங்கவில்லை, வெளியான டீஸர் பேனரில் இந்த இலவச சந்தா கூடிய விரைவில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஆனது இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சமீபத்திய எபிசோட்களை தினமும் காலை 6 மணிக்கு வழங்குகிறது. மேலும் புதிய திரைப்பட பிரீமியர்ஸ், டிஸ்னி+ உள்ளடக்கம் மற்றும் பிரத்யேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களும் இதில் அடங்கும்.
மேலும் லைவ் ஸ்போர்ட்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

 விஐபி சந்தாவை ஜியோ

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக உள்ளது. அதாவது கடந்த மாதம் ஏர்டெல் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்கும் ரூ.401 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது,இந்த திட்டத்தில் 3ஜிபி டேட்டா, 28நாட்கள் வேலிடிட்டி ஆதரவு உள்ளது.

தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு

இப்போது ஜியோ நிறுவனமும் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சலுகைகளை வழங்குவதன் மூலம் கண்டிப்பா ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 சந்தாக்களை இலவசமாக

முன்பு குறிப்பிட்டபடி ஜியோ கடந்த காலங்களிலும் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாக்களை இலவசமாக வழங்கியது. 2016 ஆம் ஆண்டில், ஜியோ பிளே வழியாக அதன் வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்பு ஜியோ ஃபைபர் பயனர்கள் சமீபத்தில் ஜியோ டிவி+ சேவையின் மூலம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Introduce Free Disney+ Hotstar VIP subscription for One Year: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X