Home
News

ஜியோ நம்பர், பேலன்ஸ், டேட்டா யூசேஜ் : செக் செய்வது எப்படி.?

மிக எளிமையான முறையில் ஜியோ பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

By Prakash

ரிலையன்ஸ்ஜியோ நிறுவனம் இந்தியாவில் 4ஜிடேட்டா மற்றும் கால் அழைப்புகள் போன்றவற்றை அதிக நாட்கள் இலவசமாக வழங்கியது, மேலும் பல்வேறு சலுகைகளை அறிவித்து இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்ற ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ.

ஜியோவின் வருகையால் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடவோன், ஐடியா முதலிய நிறுவனங்கள் பெரும் பாதிப்படைந்தாலும் ஜியோ ஆப்ஸ், ஜியோ மணி, இலவச திரைப்படங்கள், பாடல்கள், இலவச தொலைக்காட்சி சேவை போன்றவற்றில் தற்போது முதல் இடம் பிடித்துள்ளது. தற்போது குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்தி அதிகப்படியான சலுகைகளைப் பெறமுடியும்.

ஜியோ நம்பர்:

ஜியோ நம்பர்:

*1# என்ற எண்ணை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்களின் ஜியோ நம்பரை மிக எளிமையாக அறிந்துக்கொள்ள முடியும்.

மெயின் பேலன்ஸ்:

மெயின் பேலன்ஸ்:

ஜியோசிம் பொருத்தமாட்டில் மெயின் பேலன்ஸ் சரிபார்க்க *333# என்ற எண்ணிற்கு டயல் செய்து சரிபார்த்துக்கொள்ளலாம், மேலும் 55333 என்ற எண்களைப்பயன்படுத்தி எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ப்ரீபெயிட் பேலன்ஸ்:

ப்ரீபெயிட் பேலன்ஸ்:

நீங்கள் 199 என்ற எண்ணிற்கு பேலன்ஸ் (BAL) என்று டைப் செய்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்புதின் மூலம் ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெயிட் பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி ஆகிய தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும்.

பில் பணம்:

பில் பணம்:

199 என்ற எண்ணிற்கு பில் (BILL) என்று டைப் செய்தால் உடனே உங்கள் போஸ்ட்பெயிட் பில் சார்ந்த தகவல்களை பெற முடியும்.

டேட்டா யூசேஜ்:

டேட்டா யூசேஜ்:

டேட்டா யூசேஜ் பற்றிய தகவலை பெற உங்கள் மொபைல் செட்டிங்ஸ் சென்று டேட்டா யூசேஜ் தகவல்களை மிக எளிமையாக பெற முடியும்.

 சபஸ்க்ரைப்  திட்டம்:

சபஸ்க்ரைப் திட்டம்:

நீங்கள் ஜியோ எந்த திட்டத்தில் சேர்ந்துள்ளீர்கள் என்பதை அறிய மிக எளிமையாக 199 என்ற எண்ணிற்கு மைபிளான் (myplan) என்று டைப் செய்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் உடனே தகவல் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio How to Check Balance, Data Usage, Jio Number,; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X