Just In
- 8 min ago
உன் வீட்டுக்காரர் பெயர் என்ன? அலெக்சாவை பாடாய் படுத்தும் இந்தியர்கள்.. எப்படி சிக்கிருக்கேன் பார்த்தியாப்பா!
- 1 hr ago
4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
- 1 hr ago
முக்கியமான ஒரு வசதி இல்லாமல் 2 போன்களை பட்ஜெட் விலை அறிமுகம் செய்த Motorola.!
- 2 hrs ago
LOGOக்களில் இவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருக்கா? மொபைல் யூஸர்கள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
Don't Miss
- News
சபாஷ்.. மதவாத சக்திகளை வீழ்த்த கமல்ஹாசன் ஆதரவு.. காங்கிரஸ் பாராட்டு மழை
- Movies
மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்... கூட்டணியில் இணையும் கமல், ஜீவா..? கொல மாஸ் அப்டேட்
- Sports
கோலி தந்த ஐடியா தான் அது.. நியூசி,யின் மிடில் ஆர்டரை சுருட்டியது எப்படி?.. ஷர்துல் சுவாரஸ்ய பதில்!
- Lifestyle
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Finance
ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஜியோவின் பிரபல ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடி திருத்தங்கள், இன்று முதல் அமல்.!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது சமீபத்தில் மேலுல் சில அதிரடியான புத்தாண்டு சலுகையை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. அந்த அறிவிப்பின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஒரு ஜிபி டேட்டாவின் மதிப்பை ரூ.4/-க்கு கொண்டுவந்துள்ளது.

'ஹேப்பி நியூ இயர் 2018' திட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டுள்ள இந்த திருத்தங்களில் சில கட்டண திட்டங்களின் விலையை குறைப்பதாகவும் மற்றும் சில ரீசார்ஜ் திட்டங்களின் நன்மைகளை அதிகரிப்பதாகவும் கடந்த ஜனவரி 5-ஆம் தேதியன்று ஜியோ அறிவித்தது.

மொத்தம் 8 திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன
இந்த அறிவிப்பின் கீழ் நாள் ஒன்றிக்கு 1ஜிபி வழங்கும் 4 திட்டங்களும் மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி வழங்கும் 4 திட்டங்களுமென மொத்தம் 8 திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. அவைகள் அனைத்துமே இன்றுமுதல் ரீசார்ஜ் செய்ய திறந்து விடப்பட்டுள்ளன. அவைகள் என்னென்ன திட்டங்கள்.? அதன் முந்தைய மற்றும் தற்போதயை நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

இனி ரூ.149/-க்கு கிடைக்கும்
ரூ.199/-க்கு கிடைத்த திட்டமானது இன்று முதல் ரூ.149/-க்கு கிடைக்கும். மொத்தம் 28ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

இனி ரூ.349/-க்கு கிடைக்கும்
ரூ.399/-க்கு கிடைத்த திட்டமானது இன்று முதல் ரூ.349/-க்கு கிடைக்கும். மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

இனி ரூ.399/-க்கு கிடைக்கும்
ரூ.459/-க்கு கிடைத்த திட்டமானது இன்று முதல் ரூ.399/-க்கு கிடைக்கும். மொத்தம் 84ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

இனி ரூ.449/-க்கு கிடைக்கும்
ரூ.499/-க்கு கிடைத்த திட்டமானது இன்று முதல் ரூ.449/-க்கு கிடைக்கும். மொத்தம் 91ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 91 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

இனி 42ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 28 நாட்களுக்கு 28ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ.198/- திட்டமானது இன்று முதல் அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 42ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

இனி 105ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 70 நாட்களுக்கு 70ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ.398/- திட்டமானது இன்று முதல் அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 105ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

இனி 126ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 84 நாட்களுக்கு 84ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ448/- திட்டமானது இன்று முதல் அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 126ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

இனி 136ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 91 நாட்களுக்கு 91ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ498/- திட்டமானது இன்று முதல் அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 136ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470