Just In
- 31 min ago பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- 2 hrs ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- 2 hrs ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
Don't Miss
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Movies கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
1 நொடிக்கு 1ஜிபி வேகத்தில் கிளம்பிய ஜியோ பிராட்பேண்ட்: விவரம் மற்றும் விலை உள்ளே.!
பலரும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகா ஃபைபர் பிரான்ட்பேன்ட் திட்டத்தை சிறுத் தினத்திற்கு முன் நடந்த ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்தது.
பலரும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகா ஃபைபர் பிரான்ட்பேன்ட் திட்டத்தை சிறுத் தினத்திற்கு முன் நடந்த ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்தது. அதன் அடுத்த இலக்கு பிராட்பேண்ட் சேவைதான் என்ற வதந்திகள் இப்பொழுது உண்மையாகி உள்ளது. ஜியோ ஜிகா ஃபைபர் என்று பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் சேவை கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
இந்த ஜியோ ஜிகா ஃபைபர் சேவைக்கான பதிவு, ஆகஸ்ட் 15 முதல் முன்பதிவு தொடங்குகிறது. இந்தியா முழுவதிலும் 1,100 நகரங்களில் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை பயனர்களுக்குக் கிடைக்கும் வகையில் ஜியோ நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்தச் சேவையை பின்வரும் நாட்களில் விரிவுபடுத்தப்படுமென்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு வினாடிக்கு 1ஜிபி வேகம்
ஜியோ ஜிகா பைபர் சேவை ஒரு வினாடிக்கு 1ஜிபி வேகம், என்ற வேகத்தில் இந்த புதிய சேவையைப் பயன்படுத்த முடியும் என ஜியோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 15 முதல் மைஜியோ ஆப்(Myjio app) அல்லது ஜியோ(jio.com) இணையதளத்தில் லாகின் செய்து பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான முன்பதிவை இலவசமாகச் செய்துகொள்ளலாம் என்று அம்பாணி கூறியிருக்கிறார்.
பிராட்பேண்ட் சேவை
மேலும், இதைப் பிரபலப்படுத்த ஜியோ சந்தையில் அறிமுகமாகும்போது, 3 மாதம் கூடுதல் வேலிடிட்டியுடன் ஒரு நொடிக்கு 1ஜிபி வேகத்தில் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு அளித்த சில சலுகைகளை இதற்கும் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிகா டிவி
ஜிகா டிவி மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவை என்ற இரண்டு சேவைகளை ஜிகா ஃபைபர் சேவையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதைப் பிரபலப்படுத்த ஜியோ சந்தையில் அறிமுகமாகும்போது, ப்பிரீ புக் செய்பவர்களுக்கு ஜிகா பைபர் ரௌட்டர் மற்றும் ஜிகா டிவிக்கான செட்டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
4K தொழில்நுட்பத்தில் 400 எச்டி சேனல்
ஜிகா டிவி சேவையில் உங்களுக்கு ஜிகா டிவிக்கான செட்டாப் பாக்ஸ் உடன் 400 எச்டி சேனல் மற்றும் அன்லிமிடெட் மூவிஸ் மற்றும் இதர ஜியோ ஆப் சேவைகள் அனைத்தும் கிடைக்கப்பெறுவீர்கள் என்ற அறிவிப்பை ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி வெளியிட்டனர். இதில் 4K தொழில்நுட்பத்தில், திரையரங்குகளில் படம் பார்ப்பது போல அனுபவத்தைப் பெறலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
ஜிகா ஸ்மார்ட் ஹோம்
ஜிகா ஸ்மார்ட் ஹோம் சேவையில் உங்களுக்குத் தேவையான சூப்பர் செக்யூரிட்டி சேவைகளை வழங்குகிறது. இதில் உங்களுக்கு ஆடியோ டோங்க்ல், வீடியோ டோங்கல், ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஸ்மார்ட் பிளக், அவுட்டோர் சிசிடிவி, ஸ்மார்ட் டிவி, இண்டோர் கேமரா, புகை சென்சார், காஸ் லீக் சென்சார் போன்று நிறைய வேவைகள் வழங்கப்படுவதாக அம்பானி தெரிவித்தார்.
ஆகஸ்ட் 15 இல் முன்பதிவு
இந்தச் சேவை மற்றும் ரிலையன்ஸ் தயாரிப்புகள் கிகாபிட் கணெக்ஷன் உங்களுக்கு வேண்டும் என்றால், உங்களுடைய மைஜியோ ஆப் அல்லது ஜியோ(jio.com) இணையதளத்தில் லாகின் செய்து முன்பதிவு செய்து இந்தச் சேவையை பெற்றுக்கொளம். ஆகஸ்ட் 15 இல் முன்பதிவு தொடங்குகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470