Home
News

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் தரும் மாபெரும் சலுகை: நல்ல வரவேற்பு.!

இந்தியாவின் ஒருசில நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகாஃபைபர் சோதனை முயற்சியில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்தியாவில் ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து தொடங்கப்பட்டுள்ள இந்த ஜியோ ஜிகாஃபைபருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2500ல் கிடைக்கின்றது

ரூ.2500ல் கிடைக்கின்றது

அதேபோல் மிகச்சிறந்த சேவையும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சேவையை பெறும் டிவைஸ் வெறும் ரூ.2500ல் கிடைக்கின்றது. இந்த தொகை ஒரிஜினல் ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் சேவைக்கான தொகையை விட மிகவும் குறைவு

 சிங்கிள் பிராண்ட் ரூட்டர்

சிங்கிள் பிராண்ட் ரூட்டர்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ஜிகாஃபைபர் ஒரிஜினல் டிவைஸின் விலையை விட ரூ.2000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு சிங்கிள் பிராண்ட் ரூட்டர் என்பதும், இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு தனியான ஒரு ஸ்பெஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது

 ஜிகா ஃபைபர் செக்யூரிட்டி டெபாசிட்

ஜிகா ஃபைபர் செக்யூரிட்டி டெபாசிட்

டெபாசிட் எவ்வளவு: ஜிகா ஃபைபர் செக்யூரிட்டி டெபாசிட்: இன்னும் இந்தியாவின் ஜியோ ஜிகாஃபைபர் சேவை தொடங்கவில்லை என்றாலும் மும்பை மற்றும் சென்னையில் ரூ.2500 டெபாசிட் தொகை மட்டுமே பெற்று கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த டெபாசிட் தொகை எதிர்காலத்தில் திருப்பி அளிக்கக்கூடிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான இண்டர்நெட் வேகத்தை தரும்

அதிகமான இண்டர்நெட் வேகத்தை தரும்

புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ரூட்டர், சிங்கிள் பேண்டில் மிக அதிகமான இண்டர்நெட் வேகத்தை தரும். அதாவது 50 Mbps வேகத்தில் இருந்து 100 Mbps வேகம் வரை இண்டர்நெட் வேகம் பெறக்கூடியது இந்த ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் ஆகும்

 2.4GHz சப்போர்ட் செய்யும்

2.4GHz சப்போர்ட் செய்யும்

இந்த தகவலை பிரெஷிட் தியோருக்கார் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இண்டர்நெட் மட்டுமின்றி அழைப்புகளுக்கும் இந்த டிவைஸை பயன்படுத்தி கொள்ளலாம். அவருடைய டுவிட்டின்படி இந்த ஜியோ ஜிகாஃபைபர் டிவைஸ் 2.4GHz சப்போர்ட் செய்யும் என்றும் வைஃபை மற்றும் 5GHz பிராண்ட் வைஃபை பயன்படுத்தலாம் என்றும், 10/100 ஈதர்நெட் போர்ட் கொண்ட இந்த டிவைஸ் 9 x 5 இன்ச் அளவினை கொண்டது என்றும் இது கருப்பு நிறத்தில் இருக்கும் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த டிவைஸில் மூன்று RJ45 போர்ட்டுக்க்ள், ஒரு மைக்ரோ யூஎஸ்பி 2.0 மற்றும் ஒரு RJ11 போர்ட் ஆகியவைகளும் உள்ளன.

டெர்மினல் டிவைஸ் 1100GB இண்டர்நெட் டேட்டாவை மாதந்தோறும் தருகிறது

டெர்மினல் டிவைஸ் 1100GB இண்டர்நெட் டேட்டாவை மாதந்தோறும் தருகிறது

1100 டேட்டா: இந்த புதிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகாஃபைபர் ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் டிவைஸ் 1100GB இண்டர்நெட் டேட்டாவை மாதந்தோறும் தருகிறது. மேலும் ட்ரீம் டிடிஎச் பயனாளிகளும் ஜியோ டிவி செயலிகளை இந்த திட்டத்திற்கு மாறி பயன்படுத்தி கொள்ளலாம்.

ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை

ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை

ஜியோவில் வேறு என்னவெல்லாம் இருக்கும்: இருப்பினும் இந்த ஜியோ ஜிகாஃபைபர் டிவைஸ் குறித்த தகவல்களை இன்னும் ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெறவுள்ள ஆண்டு கூட்டத்தில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் இருந்து இண்டர்நெட் பயனாளிகளுக்கு இதுவொரு மிகச்சிறந்த சலுகை சேவையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio GigaFiber Offer Security Deposit Now Costs Rs 2500 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X