இணைய வேகத்தில் நெ.1 பட்டைய கிளப்பும் ஜியோ ஜிகா பைபர்.!
ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் 3.61 எம்பிஎஸ் வேகத்த்தில் இணைய சேவையை வழங்கி நெ.1 இடத்தை பிடித்துள்ளது. இது பிரப்ரவரி 2019ம் ஆண்டு நெட்பிக்ஸ் ஐஎஸ்பி ஸ்பீடு இன்டெக்ஸ் அறிக்கையின்படி 3.61 எம்பி எஸ் வேகத்தில்
வணிக பயன்பாட்டிற்கு வந்துள்ளது ஜியோ ஜிகா பைர். கேபிள் மூலம் வீடுகளுக்கு இணைய சேவை வழங்குவதே இதன் நோக்கம்.

விரிவான சேவையை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், இணைய வேகத்தில் நெ.1 இடத்தில் பட்டைய கிளப்பி வருகின்றது. ஆரம்ப கால சலுகையாக ட்ரிபிள் பிளே ஆப்பரையும் அறிவித்துள்ளது ஜியோ ஜிகா பைபர்.

நெ.1 வேகம்:
ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் 3.61 எம்பிஎஸ் வேகத்த்தில் இணைய சேவையை வழங்கி நெ.1 இடத்தை பிடித்துள்ளது. இது பிரப்ரவரி 2019ம் ஆண்டு நெட்பிக்ஸ் ஐஎஸ்பி ஸ்பீடு இன்டெக்ஸ் அறிக்கையின்படி 3.61 எம்பி எஸ் வேகத்தில் இருப்பததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய வேகம்:
செப்டம்பர் 2018ம் ஆண்டின் துவகத்தில் ஜியோ ஜிகா பைர் நெட்பிக்ஸ் ஐஎஸ்பி ஸ்பீடு இன்டெக்ஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. அப்போது வேகம் 3.41 எம்பிபிஎஸ்க்கு மேல் இருந்தது என டெலிகாம்டாக் தெரிவித்துள்ளது.

நெட்பிக்ஸ் ஐஎஸ்பி ஸ்பீடு இன்டெக்ஸ்
சமீபத்திய நெட்பிக்ஸ் ஐஎஸ்பி ஸ்பீடு இன்டெக்ஸ் அறிக்கையில், ஜியோ ஜிகா பைபர் தொடர்ந்து 7 ஸ்டார் டிஜிட்டலில் இருந்தது. இது 3.34 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகின்றது.

ஸ்பெக்ட்ரானட், ஏர்டெல் வேகம்:
ஸ்பெக்ட்ரானட் மற்றும் ஏர்டெல் ஆகியவை பட்டியிலில் 3.34 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் 3.29 எம்பிபிஎஸ் வேகம் இருந்தது.

ஏசிடி பைபர் நெட்:
3.03 எம்பிபிஎஸ் உடன் ஏர்டெல் நிறுவனத்திற்கு பின் ஏசிடி பைபர்நெட் இடத்தில் முக்கிய இடம் பிடித்திருந்தது.

பிஎஸ்என்எல் வேகம்:
ஹத்வே, அலையன்ஸ் பிராட்பேண்ட், எம்டிஎன்எல் அண்டு பிஎஸ்என்எல் ஆகியவை முறையே 7, 13 மற்றும் 14 வது இடங்களை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications