சலுகைகளை வாரி இறைக்கும் ஜியோஜிகா பைபர்-ருத்தர தாண்டவத்தில் அம்பானி?

தற்போது, ப்ரிவியூ சலுகையில் இருந்தாலும், வர்த்தக ரீதியாக ஆகஸ்ட் மாதம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 100ஜிபி டேட்டா வாரி இறைத்துள்ளது ஜியோ ஜிகா பைபர். இதிலும் முன்னணியாக இருக்க வேண்டும் என்ற

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது, நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்கான ஏர்டெல்லை முந்தி சாதனை படைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க்காக 2வது இடத்தில் ஜியோ நிறுவனம் பிடித்துள்ளது.

சலுகைகளை வாரி இறைக்கும் ஜியோஜிகா பைபர்-ருத்தர தாண்டவத்தில் அம்பானி?

குறுகிய காலத்தில் நாட்டின் முன்னணி நெட்வொர்காக ரிலையன்ஸ் ஜியோ இருக்கின்றது. பல்வேறு அறிமுக சலுகையோடு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகா பைபரை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது, ப்ரிவியூ சலுகையில் இருந்தாலும், வர்த்தக ரீதியாக ஆகஸ்ட் மாதம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 100ஜிபி டேட்டா வாரி இறைத்துள்ளது ஜியோ ஜிகா பைபர். இதிலும் முன்னணியாக இருக்க வேண்டும் என்று அம்பானி இருந்துள்ளார்.

ஜியோ ஜிகா பைபர் சேவைகள்:

ஜியோ ஜிகா பைபர் சேவைகள்:

முன்பு மலிவான விலையில், ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகின்றது. வைப்பு தொகைப்பு ஏற்ப 50 எம்பிபிஎஸ், 100 எம்பிபிஎஸ், வேகத்தில் இணையம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 கிடைக்கும் சலுகைகள்:

கிடைக்கும் சலுகைகள்:

குறைந்த பட்சம் ஓரே பைபர் கேபிள் வழியாக இணையத்தையும், ஜியோ ஹோம் டிவி சேவையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தனித்தனியாக வழங்காமல் ஓரே கேபிள் வழியாக இணையத்தையும், ஹோம் டிவியையும் வழங்கபடுதவாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அளவில்லா லோக்கல், நேசனல் வாய்ஸ் கால் சலுகையும் வழங்கப்படுதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஸ்பீடு எவ்வளவு தெரியுமா?

ஸ்பீடு எவ்வளவு தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபரில், ஹோம் டிவி சர்வீஸ், இண்டர் நெட், ஜியோ டிவிஆப், இலவச அன்லிமிடெட் வாய்ஸ் கால், தொலுத்தப்படும் வைப்பு தொகைக்கு ஏற்ப 100 எம்பிபிஎஸ் வேகம், 50 எம்பிபிஎஸ் வேகத்தில் வாய்ஸ் கால்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது.

வர்த்தக ரீதியாக சேவை:

வர்த்தக ரீதியாக சேவை:

வரும் ஆக.12ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் நடக்கின்றது. அன்று Jio GigaFiber திட்டம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் fibre-to-the-home (FTTH) என்ற அதிவேக இணையத்தை சர்வ சாதாரணமாக பெற முடியும்.

வணிக வெளியீடு :

வணிக வெளியீடு :

நாடு முழுவதும் சுமார் 1,100 நகரங்களில் முன்பதிவு செயல்முறை மூலம் Jio GigaFiber வழியிலான Broadband சேவையை வழங்கப்பட்டது. அதிகாரப்பூர்வமான வணிக வெளியீடு இன்னும் நடைபெறவில்லை.

50 மில்லியனுக்கு  இலக்கு

50 மில்லியனுக்கு இலக்கு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன காலாண்டு முடிவு அறிக்கையில், "ஜியோ ஜிகா பைபர் சேவைகளின் Beta சோதனைகள் மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இந்த சேவை சுமார் 50 மில்லியனுக்கும் மேலான வீடுகளுக்கு சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஜியோ ஜிகா பைபர் வெளியீடு:

ஜியோ ஜிகா பைபர் வெளியீடு:

ஜியோ ஜிகா பைபரின் வணிக ரீதியான வெளியீடு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும், ரிலையன்ஸ் நிறுவன ஆண்டு பொதுக் கூட்டதில், Home broadband, பொழுதுபோக்கு மற்றும் Smart home IoT (Internet of Things) solutions உள்ளடக்கிய Jio GigaFiber அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைப்புத் தொகை:

வைப்புத் தொகை:

ஜியோ ஜிகா பைபர் சேவையானது ரூ.4 500க்கு Security deposiக்கு Optical network terminal (ONT) சாதனத்தின் புதிய பதிப்பைக் கொண்டு வந்ததுள்ளதாகவும், அது ரூ.2,500/- என்கிற Security deposit-ன் கீழ் கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத கட்டணம்:

மாத கட்டணம்:

Jio GigaFiber மாதம் ரூ.600க்கு காம்போ பிளான் வழியாக கிடைக்கிறது. Jio GigaFiber பிராட்பேண்ட், ஜியோ ஹோம் டிவி மற்றும் ஜியோ ஆப்ஸ் ஆகியவற்றை ஒரே மாத தொகுப்பின் கீழ், ட்ரிபிள் பிளே பிளான் சோதனையும் நடக்கின்றது.

Best Mobiles in India

English summary
reliance jio gigafiber broadband services benefits price: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X