ஜூன் மாதம் முதலே ஜியோ பிராட்பேண்ட் சேவை - சாத்தியமான திட்டங்கள் என்னென்ன.?

By Prakash
|

ரிலையன்ஸ் ஜியோ பொருத்தமாட்டில் பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் நெட்வொர்க்குடன், ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது, ஜியோபைபர் ஆனது அதிக வேகம் மற்றும் குறைந்த தரவு விலைகளுடன் பிராட்பேண்ட் தொழிற்துறையை கதிகலங்க செய்யவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த ஆண்டு ஜூனில் இருந்து இந்த சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு சிறப்புகள் சலுகைகள் ஜியோபிராட்பேண்ட் சேவையில் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

பிராட்பேண்ட் :

பிராட்பேண்ட் :

ரிலையன்ஸ் ஜியோ அதன் டெலிகாம் சந்தையில் மிகப் இடத்தை உருவாக்கியதுள்ளது, மேலும் மும்பையில் பைபர் ஆப்டிக் பிராட்பேண்ட் இணையத்தை துவக்குகிறது. இவை மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஜூன் மாதம்:

ஜூன் மாதம்:

இந்த ஆண்டு ஜூனில் இருந்து இந்த பைபர் எப்டிடி சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ரிலையன்ஸ் ஜியோ எப்டிடிஎச்-ன் குறைந்தபட்ச வேகம் பொருத்தமாட்டில் 100எம்பிபிஎஸ் ஆக உள்ளது.

 சிறப்பு திட்டங்கள்:

சிறப்பு திட்டங்கள்:

ஜியோவின் பைபர் திட்டங்கள் பொருத்தமாட்டில், 600ஜிபி தரவுக்கு ரூபாய்.500 என விலை நிர்ணயத்தைக் கொண்டுள்ளது, 1000ஜிபி தரவுக்கு ரூ.2000- என்பது வரையிலாக 100எம்பிபிஎஸ் வேகத்தில் சேவை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டிகர்:

சண்டிகர்:

சண்டிகர் மெட்ரோவில் புதனன்று ஒரு அறிக்கை வெளியான, முதலில் 600 ஜிபி தரவு வரம்பு பொருத்தமாட்டில் 15எம்பிபிஎஸ் ஸ்பீடு இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

அலைவரிசை அரங்கில் மிகப் பெரிய நிறுவனமான ஏர்டெல், ஏற்கனவே ஜியோவுடன் ஆன கட்டண யுத்தத்தை உணர்ந்திருக்கிறது என்பதால் அதன் தற்போதைய பிராட்பேண்ட் திட்டங்களில் பல புதுமைகளை ஏற்கனவே கொண்டு வந்த வண்ணம் உள்ளது

50எம்பிபிஎஸ்:

50எம்பிபிஎஸ்:

ஜியோ பைபர் பிளான்கள் பொருத்தமாட்டில் 30நாட்களுக்கு செல்லுபடியைக் கொண்டிருக்கும், 2000 ஜி.பை. தரவு வரம்பு பொருத்தவரை 50எம்பிபிஎஸ்-ல் தொடங்கும் என அந்நிறுவனம் ஏப்ரல் 29 தேதி அன்று அறிவிப்பை வழங்கியது.

இந்தியா டுடே:

இந்தியா டுடே:

மே மாதம் 1 ம் தேதி இந்தியா டுடே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இலவச சலுகைகள் வழங்குவதாக தகவல் தெரிவித்தது.

யூடியூப் வீடியோக்கள்:

யூடியூப் வீடியோக்கள்:

நுகர்வோர் வேகம் கிட்டத்தட்ட 15எம்பிபிஎஸ் வேகத்தில் 4கே யூடியூப் வீடியோக்கள் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.

டெலிஅனலிசிஸ்:

டெலிஅனலிசிஸ்:

ஜியோவின் எப்டிடிஎச் சேவை ஸ்மார்ட்போன் அழைப்பு அம்சத்தை வழங்குவதாக டெலிஅனலிசிஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவற்றை உங்கள் மொபைல் மூலம் அல்லது வேறுவழியில் பெற்றுக்கொள்ள முடியும்.

 ஜியோமீடியா:

ஜியோமீடியா:

ஜியோமீடியா சாதனங்களின் உதவியுடன் டெல்கோ எச்டி தொலைக்காட்சி, வீடியோ ஆன் டிமாண்ட் மற்றும் ஜியோ க்ளவுட் ஆகியவைகள் பொழுதுபோக்கு சேவைகளின் கீழ் வழங்கப்படும். மேலும் ஜியோ லேண்ட்லைன் தொலைபேசி சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio's FTTH broadband services : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X