இனி இதுவும் இலவசம்தான்- ரிலையன்ஸ் ஜியோ அட்டகாச அறிவிப்பு!

|

ரிலையன்ஸ் ஜியோ தனது திட்டத்தில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த திட்டம் ஜியோ ஃபைபர் திட்டங்களாகும். தற்போது ஜியோ ஃபைபர் திட்டங்களில் இலவச வூட் சந்தா அணுகலை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ தனது பல ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் மற்ற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பல்வேறு பொழுதுபோக்கு சலுகைகளை வழங்குகிறது. இலவசமாக நெட்பிளிக்ஸ் அணுகல் மற்றும் அமேசான் பிரைம் ஆகிய சந்தா அணுகலை ஜியோ ஃபைபர் வழங்குகிறது. பயனர்களுக்கு இலவச வூட் செலக்ட் சந்தாவை வழங்குகிறது. இது ஜியோ ஃபைபர் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கிறது. இதுகுறித்து பார்ப்போம்.

இனி இதுவும் இலவசம்தான்- ரிலையன்ஸ் ஜியோ அட்டகாச அறிவிப்பு!

வூட் செலக்ட் இரண்டு திட்டங்களில் வருகிறது. வூட் செலக்ட் அசல் திட்டத்தில் 45+ நேரடி அணுகல் அனுபவத்தை வழங்குகிறது. ரூ.499 திட்டத்தில் வூட் செலக்ட் பயன்பாடு கிடைக்கிறது. இது டிவி ஒளிபரப்பு 24 மணிநேரத்திற்கு முன் சமீபத்திய சர்வதேச நிகழ்வுகள் அணுகலை அனுமதிக்கிறது. வூட் செலக்ட் உறுப்பினர் ஆவதற்கு பல்வேறு விலை திட்டங்கள் மற்றும் அணுகல் வழிமுறை இருக்கிறது.

வூட் செலக்ட் சந்தாவை பெற விரும்பவில்லை என்றால் ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அணுகலாம். இலவச வூட் செலக்ட் சந்தாவுடன் ஜியோ ஃபைபர் திட்டங்களை அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஜியோ நிறுவனம் குறைந்தவிலையில் பல்வேறு திட்டங்களை பயனர்களுக்கு அனுமதிக்கிறது.

இனி இதுவும் இலவசம்தான்- ரிலையன்ஸ் ஜியோ அட்டகாச அறிவிப்பு!

ரிலையன்ஸ் ஜியோ புதிய போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டங்களை 4கே செட் டாப் பாக்ஸ் உடன் அறிமுகம் செய்தது. இந்த சேவையானது ரூ.399 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டமானது பெரிதும் பயன்படக்கூடிய 4கே செட்டாப் பாக்ஸை இலவசமாக வழங்குவதால் இலவச திட்டமாகவே கருதப்படுகிறது.

இருப்பினும் இந்த திட்டங்களில் இணையக் கூடிய சந்தாதாரர்கள் திருப்பி செலுத்தக் கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் வழங்கும் ஓடிடி செட் டாப் பாக்ஸ்-ல் ஓடிடி இணைப்புகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சாதாரண டிவியையும் ஸ்மார்ட்டிவியாக மாற்றலாம்.

வூட் பயன்பாடுகள் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கையில், ஜியோ ஃப்ரீபெய்ட் ஃபைபர் திட்டத்தில் ரூ.999 திட்டம், ரூ.1499 திட்டம். ரூ.2499 திட்டமாகும். அதேபோல் ரூ.3999 மற்றும் ரூ.8999 ஆகிய விலையில் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அதேபோல் ஜியோ போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.5994 திட்டம், ரூ.8994 திட்டம், ரூ.14994 திட்டம் மற்றும் ரூ.23994, ரூ.50994 ஆகிய விலையில் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio Fibers Plans Offers With Voot SUbscription: Jio Fiber Plans Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X