ஜியோவின் அட்டகாச திட்டங்கள்: 150 ஜிபி டேட்டா முதல் 10,000 ஜிபி டேட்டா வரை!

|

ஜியோ தங்களது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சிறந்த திட்டங்களை குறித்து பார்க்கலாம்.

சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்

சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களை குறித்து பார்க்கலாம். ஜியோ வழங்கும் பிராட் பேண்ட் திட்டங்கள் குறித்து விரிவாக பார்கக்கலாம்.

ரூ.699-க்கு கிடைக்கும் திட்டம்

ரூ.699-க்கு கிடைக்கும் திட்டம்

ரூ.699-க்கு கிடைக்கும் திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டமானது 100 எம்பிபிஸ் வேகத்தோடு இணைய சேவையை வழங்குகிறது. இதில் மொத்தமாக 150 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக கொரோனா ஊரடங்கின்போது 100 ஜிபி டேட்டாவை வழங்கியது.

ரூ.849-க்கு கிடைக்கம் திட்டம்

ரூ.849-க்கு கிடைக்கம் திட்டம்

ரூ.849-க்கு கிடைக்கம் திட்டத்தை விளக்கையில், இந்த திட்டமானது கொரோனா ஊரடங்கின் காலத்தில் கூடுதலாக 200 ஜிபி டேட்டா அறிவித்தது. 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இது வழங்கப்படுகிறது. இந்த விலை ரீசார்ஜில் 600 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் டிவி வீடியோ கால் அழைப்பு, டிவி வீடியோ உள்ளிட்ட அழைப்புகளை வழங்குகிறது.

நம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம்! மெய்சிலிர்க்கும் உண்மை

250 எம்பிபிஎஸ் வேகத்துடன் இணைய சேவை

250 எம்பிபிஎஸ் வேகத்துடன் இணைய சேவை

ரூ.1299 திட்டமானது 250 எம்பிபிஎஸ் வேகத்துடன் இணைய சேவையை வழங்குகிறது. இது மொத்தம் 1000 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு வரம்பற்ற அழைப்பு உள்ளிட்டவைகளையும் வழங்குகிறது. ஏராளமான ஓடிடி சேவை ஆதரவையும் இது பெற்றிருக்கிறது.

1250 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம்

1250 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம்

முன்னதாக 1250 ஜிபி டேட்டா வழங்கிய நிறுவனம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன் 1450 ஜிபி டேட்டா-வை வழங்குகிறது. இது இலவச குரல் அழைப்பு, ஓடிடி சேவை அணுக் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

10,000 ஜிபி டேட்டா

10,000 ஜிபி டேட்டா

அடுத்த அறிவிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு திட்டமும் விலை உயர்ந்த திட்டமாக இருந்தாலும் அதற்கேற்ப இணைய சேவைகளும், ஆதரவுகளும் வழங்கப்படுகிறது. ரூ.3999 திட்டத்தில் 2500 ஜிபி டேட்டா ஆதரவை வழங்குகிறது. இதிலும் ஏணைய ஓடிடி சேவை ஆதரவுகள் அனுமதிக்கிறது. மேலும் ரூ.8499 திட்டத்தில் 5000 ஜிபி டேட்டா உட்பட 10,000 ஜிபி டேட்டாவை 1 ஜிபிபிஎஸ் வேகத்தோடு வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance jio fiber: these are the plans available in india with extra data

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X