வோடபோன் பிளே : 3 மாதங்களுக்கு இலவசமாக அனுபவிக்கலாம்..!

Written By:

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களில் ஒன்றான வோடபோன் இந்தியா, டிசம்பர் 31- ஆம் தேதி 2016 வரையிலாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதன் வோடபோன் ப்ளே பயன்பாட்டை ஒரு இலவச சந்தாவாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

வோடபோன் பிளே : 3 மாதங்களுக்கு இலவசமாக அனுபவிக்கலாம்..!

வோடபோன் ப்ளே வீடியோக்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இசை ஆகியவைகளை ஒன்றாக கொண்டுவரும் என்று ஒரு தனிப்பட்ட ஆப் ஆகும்.

வோடபோன் பிளே : 3 மாதங்களுக்கு இலவசமாக அனுபவிக்கலாம்..!

ஐ.பி.என் 7, இந்தியா டிவி, சிஎன்என் செய்தி 18, சிஎன்பிசி ஆவாஸ், இடி நௌவ், பிபிசி உலக செய்திகள், சோனி, கலர்ஸ், ஜீ, பி4யூ, ஜீ சினிமா, எம்டிவி என பிரபலமான திரைப்படம், பொழுதுபோக்கு சேனல்கள், முன்னணி செய்தி சேனல்கள் உட்பட 180 க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை இந்த ஆப் மூலம் பெறலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வோடபோன் பிளே : 3 மாதங்களுக்கு இலவசமாக அனுபவிக்கலாம்..!

உடன் அனைத்து மரபைச் சேர்ந்த பல பிரபலமான மொழிகளில் கிளாசிக் மற்றும் பிளாக்பஸ்டர்ஸ் மற்றும் வீடியோ, இசை உள்ளடக்கம் உட்பட 14000+ திரைப்படங்களில் இருந்து நீங்கள் உங்கள் தேர்வை நிகழ்த்திக் கொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நேரடியாக வோடபோன் ப்ளே பயன்பாட்டை பதிவிறக்கி உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

அல்லது 199 என்ற எண்ணிற்கு 'பிளே' (PLAY) என்று எஸ்எம்எஸ் அனுப்பி ஆப்பை பெறலாம்.

மேலும் படிக்க :

ரூ.25/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, ஜியோவிற்கு வோடாபோன் குறி..!English summary
Reliance Jio Effect: Enjoy Vodafone Play FREE for 3 Months. Read more about this in Tamil GizBOt.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot