டிசம்பர் 15 : ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த சர்ப்ரைஸ்..!? ரெடியா.?

வரும் டிசம்பர் 15-ஆம் தேதி ரிலையன்ஸ் ஜியோ அதன் அடுத்த அதிரடியை சர்ப்ரைஸ் ஆக களம் இறக்கலாம் என்பது போல் தெரிகிறது.

|

சந்தேகத்திற்கு இடமின்றி, ரிலையன்ஸ் ஜியோ அதன் இலவச ஜியோ சிம் அட்டை மற்றும் டிசம்பர் 31, 2016 வரையிலாக கிடைக்கும் என்று தொகுக்கப்பட்ட வெல்கம் ஆஃபர் மூலம் நாட்டின் தொலை தொடர்பு சந்தையில் ஒரு பெரிய புரட்சியையே கிளப்பி விட்டு விட்டது என்றே கூறலாம்.

அதிரடி இலவச அலைகளை தொடர்ந்து இப்போது இந்தியாவில் டிடிஎச் சேவை மற்றும் ஜிகாபைபர் பிராட்பேண்ட் சேவை மற்றும் ஒரு சில திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ வகுத்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் அடுத்தது இந்தியாவின் மிக மிக மலிவான டிடிஎச் சேவையாகத் தான் இருக்கும். அதுவும் மிக விரைவில்.!

மலிவான டிடிஎச் சேவை

மலிவான டிடிஎச் சேவை

நாட்டில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் சேவைகளில் ஒன்றாக ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவை திகழ்கிறது ஏனெனில் இந்தியாவில் கிடைக்கும் மலிவான ஒரு டிடிஎச் சேவையாக அது இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள்

இந்த ஆண்டு இறுதிக்குள்

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்றும் ஆர்வம் கொண்டவர்கள் அந்த காலத்திற்குள் இணைப்பை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், இந்த சேவை தொடங்கப்படும் என்ற தெளிவான தகவல் எதுவும் அளிக்கப்படவுமில்லை.

விலை பற்றிய தகவல்

விலை பற்றிய தகவல்

இந்த பற்றிய தகவல்கள் அறிந்த மக்கள் படி, ஜியோ டிடிஎச் சேவைகள், டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என்று கூறியுள்ளனர். உடன் விலை பற்றிய தகவல்களும் தெரிய வந்துள்ளன.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வரலாற்றில்

வரலாற்றில்

வெளியீட்டு தேதி தெரிந்த பின்னர் அடுத்தப்படியாக அதன் விலை தான் மிக முக்கியமான விடயமாக உள்ளது. தொலைதொடர்பு வரலாற்றில் நாட்டின் பொறுப்பான மற்ற டிடிஎச் வழங்குநர்களை விட குறைந்த விலையில் இந்த சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்.

பாதி விலை

பாதி விலை

தோராயமாக ஜியோ மாதாந்திர சேவைகள் ரூ.185/-ல் மிருந்து தொடங்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ரூ.185/- என்பது மற்ற டிடிஎச் வழங்குநர்களோடு ஒப்பீட்டளவில் பார்த்தல் மிக குறைவான ஒரு விளையாகும், சொல்லப்போனால் பாதி விலை.!

சவுத் இந்தியன் மாதாந்திர காம்போ

சவுத் இந்தியன் மாதாந்திர காம்போ

தற்போது, தென் இந்திய சேனல்கள் உட்பட சேனல்கள் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது ,மீது விடயங்கள் மறைப்புகளின் கீழ் உள்ளது. எனினும், விலை சார்ந்த அக்கறை என்று பார்த்தல் ரூ.195/-க்கு இந்த சவுத் இந்தியன் மாதாந்திர காம்போ கிடைக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் காம்போ

ஸ்போர்ட்ஸ் காம்போ

ஸ்டார், ஜீ டிவி, கலர்ஸ், சோனி, மற்றும் ஒரு சில பிற சேனல்களின் ஸ்போர்ட்ஸ் காம்போ மாதத்திற்கு ரூ.210/- என்ற விலையில் கிடைக்கலாம்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆறு மாதங்களுக்கு இலவசம்

ஆறு மாதங்களுக்கு இலவசம்

அதுமட்டுமின்றி வெளியாகியுள்ள வதந்திகள் உண்மையாக இருப்பின் ஜியோ டிடிஎச் சேவையானது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி "வெல்கம் ஆஃபர்" போன்றே முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரிலையன்ஸ் டிடிஎச் - ஏர்டெல் டிடிஎச், எது பெஸ்ட்.? சபாஷ் சரியான போட்டி.!

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio DTH Service Might Be Launched on December 15: Here's All We Know Right Now. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X