Home
News

ஜியோ தீபாவளி : ரூ.100/-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ் பேக் சலுகை.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய தீபாவளி சலுகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய தீபாவளி சலுகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வருடத் தீபாவளி கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஜியோ நிறுவனம் நம்ப முடியாத சலுகைகளை வழங்கியுள்ளது.

தீபாவளி சலுகை திட்டம்

தீபாவளி சலுகை திட்டம்

ஜியோ வழங்கும் இந்தத் தீபாவளி சலுகை திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அனைத்துப் பயனர்களுக்கு 100% உடனடி கேஷ் பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 18

அக்டோபர் 18

இந்தத் தீபாவளி சலுகை திட்டம் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரை பயனர்களுக்கு கிடைக்குமென்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களுக்கு வழங்கப்படும் கேஷ் பேக் கூப்பன்களை டிசம்பர் 31 வரை உபோயோகித்துக்கொள்ளலாம் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.1,699

ரூ.1,699

அதுமட்டுமில்லாமல், ஜியோ நிறுவனம் ரூ.1,699 திடத்தியும் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனருக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினம் 100 இலவச எஸ்.எம்.எஸ் என 365 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

100% கேஷ் பேக்

100% கேஷ் பேக்

ரூ.1,699 திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு நிச்சயம் 100% கேஷ் பேக் கூப்பன்கள் வழங்கப்படுமென்று ஜியோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. பயனருக்கு மூன்று ரூ.500 க்கான வவுச்சர் மற்றும் ஒரு ரூ.200 க்கான வவுச்சர் வழங்கப்படும்.

சலுகை திட்டங்கள்

சலுகை திட்டங்கள்

இத்துடன் 100% கேஷ் பேக் சலுகை இந்தத் திட்டங்களுக்கும் பொருந்தும் ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.449, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999.

Best Mobiles in India

English summary
Reliance Jio Diwali offer 2018 Jio offers 100 cashback : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X