Home
News

நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம் இடம்: பறிகொடுத்த ஏர்டெல்.!

ரிலையன்ஸ் ஜியோ இந்திய சந்தைக்குள் நுழைந்தவுன் பல்வேறு இலவச அழைப்புகளையும் அள்ளி வீசியது. ஜியோ டெலிகாம் நிறுவனம் 2வது ஆண்டில் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வா

ரிலையன்ஸ் ஜியோ இந்திய சந்தைக்குள் நுழைந்தவுன் பல்வேறு இலவச அழைப்புகளையும் அள்ளி வீசியது. ஜியோ டெலிகாம் நிறுவனம் 2வது ஆண்டில் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.

நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம்இடம்: பறிகொடுத்த ஏர்டெல்!

இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும், பல்வேறு இலவச சலுகைகையும் அறிவித்து தடாலடியாக நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க்காக ஜியோ 2ம் இடத்தை பிடித்துள்ளது.

தற்போது, முன்பு முதல் இடத்தில் இருந்த ஏர்டெல் இரண்டாம் இடத்தை பிடித்தது. பிறகு 2ம் இடத்திற்கு வந்தது. தற்போது ஜியோவின் அரசு வளர்ச்சியால் 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

இந்திய சந்தைக்குள் ஜியோ நிறுவனம் நுழைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நிறுவனம் சேவையை துவங்கியது முதல் பல்வேறு சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இலவச சேவைகளில் சுமார் ஓராண்டுக்கு வழங்கியது. இதில் இலவச டேட்டா, லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால் , இலவச எஸ்எம்எஸ், காலர் டியூன், ப்ரீ ரோமிங் என்று உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் வழங்கியது.

ஜியோ ப்ரைம் சேவை:

ஜியோ ப்ரைம் சேவை:

இதன் பிறகும் ஜியோ நிறுவனம் ப்ரைம் சேவையில் மிகவும் மலிவான விலையில், தினமும் 1.5 ஜிபி டேட்டா, லோக்கல் எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகை, காலர் டியூன், எஸ்எம்எஸ், ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் இலவமாக வழங்கியது.

மலிவான விலையில் வழங்கியதால், ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் அரசு வளர்ச்சியை எட்டியது.

4ஜியில் சேவையை துவங்கியது:

4ஜியில் சேவையை துவங்கியது:

ஆரம்பம் முதலே அமர்க்களம் என்ற பாணியில் ஜியோ நிறுவனம் 4ஜியில் சேவையை இந்தியாவில் முதன் முதன்லாக துவங்கியது. இதுவும் இந்த நிறுவனத்திற்கு தனிச்சிறப்பாக அமைந்தது.

மற்ற நிறுவனங்களும் ஜியோ நிறுவனத்துடன் தொழில்நுட்பத்துடன் போட்ட போட முடியாமல் தவித்தனர் .

வோல்ட் இ ரோமிங் சேவை:

வோல்ட் இ ரோமிங் சேவை:

ஜியோ நிறுவனம் பிறகு வோல்ட் இ ரோமிங் சேவையில் அதிக வேக இணையத்தையும் வழங்கி தெறிக்கவிட்டது. இதுவும் வாடிக்கையாளர்களை ஈர்க்க காரணமாகி விட்டது.

மேலும், ஜியோ நிறுவனம் தொழில்நுட்பத்திலும் கலக்கியது. பல்வேறு சேவைகளையும் சிறப்பாக வழங்கி வருகின்றது. அதிக வேக இணையத்தையும் வழங்கி வருகின்றது.

கால் டிராம்ப் பிரச்னையில் சிக்கவில்லை:

கால் டிராம்ப் பிரச்னையில் சிக்கவில்லை:

சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் போது, ஜியோ நிறுவனம் மட்டும் கால் பிராப் பிரச்னையில் சிக்கவில்லலை என்று டிராய் அறிவித்தது. மேலும், பிஎஸ்என்எல், ஐடியா, ஏர்டெல், வோடபோன், டோகோமோ உள்ளிட்ட நிறுவனங்கள் கால் டிராப் பிரச்னையில் சிக்கன.

ஜியோ நிறுவனம் 2ம் இடத்தை பிடித்தது:

ஜியோ நிறுவனம் 2ம் இடத்தை பிடித்தது:

ஜியோ நிறுவனம் ர் ஏப்ரல் முதல் 8.2 மில்லியன் பயனர்களை 323 மில்லியன் வயர்லெஸ் வாடிக்கையாளர்களுடன் சேர்த்துள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 2ம் இடத்தில் இருந்த ஏர்டெல்லை பின்னுக்குள் தள்ளியது ஜியோ நிறுவனம்.

வாடிக்கையாளர்களை இழந்த நிறுவனம்:

வாடிக்கையாளர்களை இழந்த நிறுவனம்:

387.6 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய இரண்டும் பயனர்களை இழந்தன.

Best Mobiles in India

English summary
Reliance Jio Becomes Indias No. 2 Telecom Company Bharti Airtel Third : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X