4ஜி டவுன்லோடு வேகம் ஜியோ டாப்-ஏர்டெல்லுக்கு புஷ்: டிராய் அறிவிப்பு.!

4ஜி வேகத்தில் ஜியோ விநாடிக்கு 21எம்பி வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்து டிராய் அறிவித்துள்ளது. 4ஜியில் டவுன்லோடு வேகத்தில் விநாடிக்கு 20.9 எம்பி ஆக இருக்கின்றது. இது மற்ற தொலைபேசி நிறுவனங

|

4ஜி வேகத்தில் ஜியோ விநாடிக்கு 21எம்பி வழங்கி முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து டிராய் அறிவித்துள்ளது. 4ஜியில் டவுன்லோடு வேகத்தில் விநாடிக்கு 20.9 எம்பி ஆக இருக்கின்றது.

4ஜி டவுன்லோடு வேகம் ஜியோ டாப்-ஏர்டெல்லுக்கு புஷ்: டிராய் அறிவிப்பு.!

இது மற்ற தொலைபேசி நிறுவனங்களையும் மிஞ்சி முதலிடத்தில் இருக்கின்றது ஜியோ. ஏர்டெல் கடைசி இடம் பிடித்துள்ளது.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் ஏராளமான சலுகைகளையும் வழங்கி வருகின்றது.

இந்தியாவில் முன்னணி நெட்வொர்க்காவும் இருக்கின்றது.

 4ஜி வோல்ட் ரோமிங்:

4ஜி வோல்ட் ரோமிங்:

இந்தியாவில் முதன் முதலில் 4ஜி வோல்ட் ரோமிங் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியது. இதனால் அதிவேக இணைய சேவையைம் பெற முடியும்.

 கால்டிராப் பிரச்னை இல்லை:

கால்டிராப் பிரச்னை இல்லை:

ஜியோ நிறுவனம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் போது, கால் டிராப் பிரச்னையில் சிக்கவில்லை. இது டிராய் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டது.

டிராய் ஆய்வு:

டிராய் ஆய்வு:

இந்நிலையில் டிராய் ( தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பிப்ரவரி மாதத்துக்கான 4ஜி இன்டர் வெட் வேகம் குறித:து சோதனை நடத்தியது. இதில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்அலோடு வேகத்தில் விநாடிக்கு 20.9 ஆக இருந்துள்ளது.

வேகத்தை சமாளிக்க முடியவில்லை:

வேகத்தை சமாளிக்க முடியவில்லை:

ஜியோவின் வேகத்தில் ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் டவுன்லோடு வேகத்தில் பாதிகூட இல்லை.

வோடபோன் வேகம்:

வோடபோன் வேகம்:

வோடபோன் மற்றும் ஐடியாவின் டவுன்லோடு வேகம் 6.9 எம்பி மற்றுமு; 5.7 எம்பி ஆக இருந்துள்ளது. அப்லோடு வேகத்தில் வோடாபோன் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

ஐடியா வோடாபோன் வேகம்:

ஐடியா வோடாபோன் வேகம்:

அப்லோடு வேகத்தில் வோடாபோன் விநாடிக்கு 6 எம்பி வோடாபோனும், ஐடியா 5.6 எம்பியும் பெற்று ஐடியா 2ம் இடத்திலும் இருக்கின்றது.

ஜியோவுக்கு 3ம் இடம்:

ஜியோவுக்கு 3ம் இடம்:

அப்லோடு வேகத்தில் ஜியோ4.5 எம்பி பெற்று 3ம் இடத்தில் ஜியோ இருக்கின்றது.

ஏர்டெலுக்கு 4வது இடம்:

ஏர்டெலுக்கு 4வது இடம்:

ஏர்டெல் நிறுவனம் அப்லோடு வேகம் 3.7 எம்பியாக இருக்கின்றது. இதனால் 4 இடத்தில் ஏர்டெல் நிறுவனம் இருக்கின்றது.

தனித்தனியே சோதனை:

தனித்தனியே சோதனை:

வோடபோன் ஐடியா இணைக்கப்படிருந்தாலும் தனித்தனியோ சோதனை செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
reliance jio beats other telcos in 4g download speed in february : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X