ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா: மலிவு விலையில் கிடைக்கும் 4ஜி டேட்டா வவுச்சர்கள்.!

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து மலிவு விலையில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் சில மலிவு விலை திட்டங்கள் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

இந்த டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி

அதேபோல் இந்த டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சோதனையை செய்து வருகிறது. விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் தினசரி டேட்டா நன்மையை பயன்படுத்தி விட்ட பயனர்களுக்கு கூடுதல் டேட்டாவை வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது.

ரீசார்ஜ் திட்ட

குறிப்பாக இவற்றை 4ஜி டேட்டா ஒன்லி பிளான் அலல்து 4ஜி டேட்டா வவுச்சர் என்ற பெயரில் வழங்குகின்ற டெலிகாம் நிறுவனங்கள். இப்போது அந்த மலிவான ரீசார்ஜ் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒரு வரம்பு இல்லையா?- சமூகவலைதளம், யூடியூப் சேனல்களில் பரப்பப்படும் பொய் செய்திகள்: உச்சநீதிமன்றம் கவலை!ஒரு வரம்பு இல்லையா?- சமூகவலைதளம், யூடியூப் சேனல்களில் பரப்பப்படும் பொய் செய்திகள்: உச்சநீதிமன்றம் கவலை!

ஏர்டெல் நிறுவனத்தின் மலிவான 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ஏர்டெல் நிறுவனத்தின் மலிவான 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ஏர்டெல் நிறுவனம் சில 4ஜி டேட்டா வவுச்சர்களை மட்டுமே வழங்குகிறது. அதன்படி இந்நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை டேட்டா வவுச்சர் ரூ.48 ஆகும். இந்த வவுச்சர் ஆனது வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும். பின்பு இதன் வேலிடிட்டி பயனரின் ஆக்டிவ் பிளான் உடன் ஒற்றுப்போகும்.

பூமியில் சூரியன் இப்படி கூட காட்சி அளிக்குமா? பெருங்கடல் மீது இப்படி ஒரு காட்சியை யாரும் எதிர்பார்கலையே.!பூமியில் சூரியன் இப்படி கூட காட்சி அளிக்குமா? பெருங்கடல் மீது இப்படி ஒரு காட்சியை யாரும் எதிர்பார்கலையே.!

றுவனத்தின் அடுத்த டேட்டா வவுச்சர்

ஏர்டெல் நிறுவனத்தின் அடுத்த டேட்டா வவுச்சர் விலை ரூ.78 ஆகும். குறிப்பாக இந்த டேட்டா வவுச்சர் 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இது ஆக்டிவ் பிளானின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். மேலும் இந்த ரூ.78 டேட்டா வவுச்சர் ஆனது விங்க் மியூசிக் பிரீமியம் (OTT) நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உஷார்-மழை பெய்யும்போது சார்ஜ் செய்தபடி மொபைல் பயன்படுத்திய இளம்பெண்: ஒரே இடி, மொபைல் வெடித்து சிதறி உயிரிழப்பு<br />உஷார்-மழை பெய்யும்போது சார்ஜ் செய்தபடி மொபைல் பயன்படுத்திய இளம்பெண்: ஒரே இடி, மொபைல் வெடித்து சிதறி உயிரிழப்பு

 ஜியோ நிறுவனத்தின் மலிவான 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ஜியோ நிறுவனத்தின் மலிவான 4ஜி டேட்டா வவுச்சர்கள்

மற்ற நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் தான் மிகக் குறைந்த விலையில் 4ஜி டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. அதாவது ரூ.11, ரூ.21 மற்றும் ரூ.51 விலையில் டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது ஜியோ நிறுவனம்.

ஜியோவின் ரூ.11 டேட்டா வவுச்சர் ஆனது

ஜியோவின் ரூ.11 டேட்டா வவுச்சர் ஆனது வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.21 டேட்டா வவுச்சர் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் ரூ.51 டேட்டா வவுச்சர் ஆனது 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த மூன்று டேட்டா வவுச்சர்களின் வேலிடிட்டி வாடிக்கையாளர்களின் ஆக்டிவ் ரீசார்ஜ் உடன் ஒற்றுப்போகும்என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!

 வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மலிவான 4ஜி டேட்டா வவுச்சர்கள்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மலிவான 4ஜி டேட்டா வவுச்சர்கள்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.16 டேட்டா வவுச்சர் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனத்தின் ரூ.48 வவுச்சர் ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா நிறுவனம்

அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் ஆனது பல 4ஜி டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல்,வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வழங்கும் இந்த 4ஜி டேட்டா வவுச்சர்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio, Airtel, Vi companies offer affordable 4G data vouchers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X