வாடிக்கையாளர்களை பத்து மடங்கு சேர்த்த அசத்திய ஜியோ: பதறும் மற்ற நிறுவனங்கள்.!

4ஜியில் இணைதள சேவை மற்றும் ப்ரீ காலர் டோன், ப்ரீ ரோமிங், இலவச மிஸ்கால் அலர்ட், இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். தற்போது குறைந் காலத்தில் 10 மடங்கு வாடிக்கையாள

|

இந்திய செல்போன் சந்தையில் தற்போது 2 வது ஆண்டை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளது ஜியோ நிறுவனம். ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரவைக்கும் சலுகைகளை வாரி கொடுத்து வருகின்றது.

ஜியோ நிறுவனத்தின் அதிர வைக்கும் சலுகைகளால் , ஏராளமான வடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் குறைந்த காலத்தில் பெற்று அசத்தியது.

வாடிக்கையாளர்களை பத்து மடங்கு சேர்த்த அசத்திய ஜியோ:

4ஜியில் இணைதள சேவை மற்றும் ப்ரீ காலர் டோன், ப்ரீ ரோமிங், இலவச மிஸ்கால் அலர்ட், இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம்.

தற்போது குறைந் காலத்தில் 10 மடங்கு வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது ஜியோ நிறுவனம்.

115.7 கோடியாக அதிகரித்துள்ளது:

115.7 கோடியாக அதிகரித்துள்ளது:

ஜூலை மாத்தில் மட்டும் டெலிகாம் சந்தை வாடிக்கையாளர்கள் ஒரு சதவீதம் அதிகரித்து தற்சமயம் 117.93 கோடியாக அதிகரித்துள்ளது. மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 115.7 கோடியாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 கோடி அதிகரித்துள்ளது.

ஜியோவின் பத்து மடங்கு:

ஜியோவின் பத்து மடங்கு:

ஜியோ மட்டும் பத்து மடங்கு வாடிக்கையாளர்களை அதிகளவு சேர்த்து இருக்கும் நிலையில், மற்ற நிறுவனங்கள் மொத்தமாக 11.53 லட்சம் வாடிக்கையாளர்களையே சேர்த்து இருக்கின்றன.

மற்ற நிறுவனங்கள்:

மற்ற நிறுவனங்கள்:

வோடபோன் நிறுவனம் 6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் 3.13 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கின்றது. பிஎஸ்என்எல் நிறுவனம் 2.25 லட்சம் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனம் 5,489 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

பிராட்பேண்ட்:

பிராட்பேண்ட்:

பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை பொருத்த வரை ஜூன் மாத்தில் இருந்து 1.3 கோடி வாடிக்கையாளர்களை அதிகரித்து ஜூலை மாதத்தில் 46 கோடியாக உள்ளது. மொபைல் பிராட்பேண்ட் இணைப்புகள் மட்டும் 44.1 கோடியாக இருக்கின்றது.

ஜியோவால் பதற்றம்:

ஜியோவால் பதற்றம்:

மேலும் பல்வேறு சலுகைகளை அறிவித்து இந்திய சந்தையில் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் ஜியோ நிறுவனம் அதிரடியில் இறங்கியுள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் பதற்றமடைந்துள்ளன. ஜியோவால் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Reliance Jio adds 10 times more users than rest of the10 times more users than : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X