Home
News

ரூ.19-ல் இருந்து ஆரம்பிக்கும் ஜியோவின் வரம்பற்ற 4ஜி சலுகைகள் (முழு விவரம்)..!

By Muthuraj

இந்தியாவின் மாபெரும் தொலை தொடர்பு நிறுவனங்களால் கூட ரிலையன்ஸ் ஜியோவை சமாளிக்க முடியவில்லை என்றால் அந்த அளவிற்கு ஜியோ சலுகைகள் வாடிக்கையாளர்களை ஆக்கிரமிப்பு செய்யும் வண்ணம் உள்ளன என்று அர்த்தம்.

அப்படியான ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற 4ஜி சலுகைகள் ஆனது ரூ.19-ல் இருந்து ஆரம்பிக்கிறது..!

ரூ.19/- திட்டம் :

ரூ.19/- திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்.
உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
4ஜி எல்டிஇ டேட்டா : 100எம்பி
இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்
இலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 200எம்பி
உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்
ஐஎஸ்டி கட்டணம் : கிடையாது.
ஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.
வேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 1 நாள்
வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : கிடைக்காது

ரூ.129/- திட்டம் :

ரூ.129/- திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்
உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்
4ஜி எல்டிஇ டேட்டா : 750எம்பி
இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்
இலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 1.5ஜிபி
உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்
ஐஎஸ்டி கட்டணம் : கிடையாது.
ஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.
வேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 7 நாட்கள்
வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : கிடைக்காது

ரூ.149/- திட்டம் :

ரூ.149/- திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்
உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்
4ஜி எல்டிஇ டேட்டா : 300எம்பி
இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : கிடையாது.
இலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : கிடையாது.
உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : மாதம் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்
ஐஎஸ்டி கட்டணம் : கிடையாது.
ஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.
வேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்
வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்

ரூ.299/- திட்டம் :

ரூ.299/- திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்
உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்
4ஜி எல்டிஇ டேட்டா : 2ஜிபி
இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்
இலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 4ஜிபி
உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்
ஐஎஸ்டி கட்டணம் : கிடையாது.
ஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.
வேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 21 நாட்கள்
வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : கிடைக்காது

ரூ.499/- திட்டம் :

ரூ.499/- திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்
உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்
4ஜி எல்டிஇ டேட்டா : 4ஜிபி
இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்
இலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 8ஜிபி
உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்
ஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்
ஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.
வேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்
வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்

ரூ.999/- திட்டம் :

ரூ.999/- திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்
உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்
4ஜி எல்டிஇ டேட்டா : 10ஜிபி
இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்
இலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 20ஜிபி
உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்
ஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்
ஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.
வேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்
வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்

ரூ.1,499/- திட்டம் :

ரூ.1,499/- திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்
உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்
4ஜி எல்டிஇ டேட்டா : 20ஜிபி
இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்
இலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 40ஜிபி
உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்
ஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்
ஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : 30 நிமிடங்கள்
வேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்
வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்

ரூ.2,499/- திட்டம் :

ரூ.2,499/- திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்
உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்
4ஜி எல்டிஇ டேட்டா : 35ஜிபி
இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்
இலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 70ஜிபி
உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்
ஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்
ஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : 50 நிமிடங்கள்
வேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்
வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்

ரூ.3,499/- திட்டம் :

ரூ.3,499/- திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்
உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்
4ஜி எல்டிஇ டேட்டா :60ஜிபி
இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்
இலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 120ஜிபி
உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்
ஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்
ஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : 80 நிமிடங்கள்
வேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்
வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்

ரூ.4,999/- திட்டம் :

ரூ.4,999/- திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்
உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்
4ஜி எல்டிஇ டேட்டா : 75ஜிபி
இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்
இலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 150ஜிபி
உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்
ஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்
ஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : 100 நிமிடங்கள்
வேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்
வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உங்கள் நெட்வெர்க்கில் டாக்டைம் மற்றும் டேட்டா கடன் பெறுவது எப்படி.?
600 ஜிபி டேட்டா ரூ.500 மட்டுமே ஜியோவின் அடுத்த அதிரடி.!!
2ஜி டேட்டா பேக்கில் 3ஜி வேகத்தை பெற முடியுமா..? அதெப்படி..?

Best Mobiles in India

English summary
Reliance Jio 4G Unlimited offer from Rs 19 to Rs 4999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X