புதிய ஆபர்களுடன் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் ஜியோ சிம்.!

|

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் மூலம் இலவசமாக நாடு முழுவதும் வெல்கம் ஆஃபர் என்ற சலுகையின் கீழ் பல இலவசங்கள் பயனர்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக, இலவச மற்றும் வரம்பற்ற அழைப்புகள், மெசேஜ்கள். 4ஜி தரவு மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகியவைகள் டிசம்பர் 31, 2016 அன்று வரை வழங்கப்படும்.

இப்போது வரையிலாக, ஜியோ சிம் கார்ட்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு வண்ண போக்குகளில் வழங்கப்படுகிறது. இப்போது புதிய வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் சிம் கார்டுகள் கிடைக்கும் என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

மார்ச் 2017 வரை

மார்ச் 2017 வரை

இதற்கிடையில், வெல்கம் ஆஃபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது பற்றி எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெல்கம் ஆஃபர் முடிந்த பிறகு

வெல்கம் ஆஃபர் முடிந்த பிறகு

அறிக்கைகளின்படி இந்த புதியஜியோ சிம் கார்ட்டுகளில் பல நன்மைகளின் மூட்டை அடங்கி இருக்கும் மற்றும் ஜனவரி 1, 2017 வெல்கம் ஆஃபர் முடிந்த பிறகு இது கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சிவப்பு நிற சிம்

சிவப்பு நிற சிம்

ரிலையன்ஸ் ஜியோ சிவப்பு நிற சிம் குறைவான இணைய பயன்பாடுகள் கொண்ட பயனர்களுக்காக. அதாவது குறைந்த டேட்டா மறுபக்கம் அதிக அளவிலான குரல் அழைப்புகள் தேவையை இது பூர்த்தி செய்யும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அழைப்புகளில் சிறந்த தரம்

அழைப்புகளில் சிறந்த தரம்

சேவை வழங்குநர் ஏற்கனவே குரல் அழைப்புகள் நாடு முழுவதும் இலவசம் என்று குறிப்பிட்டுள்ளது இருப்பினும் சிவப்பு ஜியோ சிம் பயனர்கள் அழைப்புகளில் சிறந்த தரம் மற்றும் நெட்வொர்க் அனுபவிக்க முடியும். மறுபுறம், 4ஜி தரவு வேகமும் நன்றாக இருக்கும், ஆனால் ஒரு எல்லை இருக்கும்.

பச்சை சிம் கார்ட்

பச்சை சிம் கார்ட்

ஜியோ பச்சை சிம் கார்ட் ஆனது கனமான டேட்டா பயன்படுத்துவோருக்கானதாகும். பச்சை சிம் மூலம் பயனர்களுக்கு வாராந்திர அடிப்படையில் இலவச இணையம் கொடுக்கும். வெளிப்படையாக, அவர்கள் எடுத்துக்கொள்ளும் தரவக்கு எந்த விதமான அளவும் இல்லை.

காலாவதியான பின்னர்

காலாவதியான பின்னர்

மேலே குறிப்பிட்டுள்ளப்படி, ரிலையன்ஸ் ஜியோ இப்போது பயனர்களுக்கு ஆரஞ்சு மற்றும் நீல நிறங்களில் சிம் கார்டுகள் கொடுத்து வருகிறது. வெல்கம் ஆஃபர் காலாவதியான பின்னர் சிவப்பு மற்றும் பச்சை நிற சிம் கார்டுகள் குறிப்பிட்ட பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ ரெடி.! ஏர்டெல் ரெடியா.?? இந்தியாவின் மலிவான டிடிஎச் சேவை.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio 4G SIM Might Come in Red and Green Color Packs with New Offers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X