நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்.! ஆ முதல் ஃ வரை.!
ஜியோ பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஏப்ரல் 2019 ஆம் ஆண்டிற்கான புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் முந்தைய சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரே இடத்தில் முழு விபரங்களுடன்.
ஜியோ பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஏப்ரல் 2019 ஆம் ஆண்டிற்கான புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் முந்தைய சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரே இடத்தில் முழு விபரங்களுடன். ஜியோ பிரைம் பயனர்களுக்கான திட்டங்களுடன்.

#1
ரூ.19 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினம் 0.15 ஜிபி டேட்டா ஒருநாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#2
ரூ.52 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 150 எம்.பி என மொத்தமாக 1.5 ஜிபி டேட்டா 7 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#3
ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#4
ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி என மொத்தமாக 42 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#5
ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி என மொத்தமாக 56 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#6
ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 3 ஜிபி என மொத்தமாக 84 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#7
ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி என மொத்தமாக 105 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#8
ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி என மொத்தமாக 140 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#9
ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி என மொத்தமாக 126 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#10
ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி என மொத்தமாக 168 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#11
ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி என மொத்தமாக 136 ஜிபி டேட்டா 91 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#12
ரூ.498 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி என மொத்தமாக 182 ஜிபி டேட்டா 91 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#13
ரூ.509 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 4 ஜிபி என மொத்தமாக 112 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#14
ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 5 ஜிபி என மொத்தமாக 140 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#15
ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 60 ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#16
ரூ.1699 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி என மொத்தமாக 547.5 ஜிபி டேட்டா 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#17
ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 125 ஜிபி டேட்டா 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#18
ரூ.4999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 350 ஜிபி டேட்டா 360 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#19
ரூ.9999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 350 ஜிபி டேட்டா 360 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ஜியோ போன் பயனர்களுக்கான பிரைம் ப்ரீபெய்ட் திட்டம்:
#20
ரூ.49 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#21
ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் 14 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

#22
ரூ.153 ப்ரீபெய்ட் திட்டத்தில் 42 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications