உங்கள் நம்பரை மாற்றாமலேயே ஜியோ 4ஜி சலுகையை பெறுவது எப்படி..?

|

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு வேண்டாம் என்று கூறுபவர்கள் மிக மிக குறைவு என்ற நிலையில் உள்ளது டெலிகாம் உலகம். ஒருபக்கம் ரிலையன்ஸ் ஜியோ சிம் ஒன்றை எதிர்பார்த்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகள் முன் நீண்ட வரிசைகளில் மக்கள் நின்றுகொண்டிருக்க, மறுபக்கம் சிம் கிடைத்தும் அது ஆக்க்டிவேட் சில நாட்கள் எடுத்துக்கொள்ள என மக்கள் காத்துக் கொண்டே தான் இருக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சார்ந்த மற்றொரு 'மக்கள் காத்திருப்பும்' ஒன்று உள்ளது. அது தான் எம்என்பி (MNP) அதாவது மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி ( mobile number portability), தற்போது அதற்கான வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

போர்ட் :

போர்ட் :

இந்த வழிமுறையின்படி ஏர்டெல், வோடபோன், பி.எஸ்.என்.எல் மற்றும் மற்ற ஆபரேட்டர்களில் இருந்து சந்தாதாரர்கள் ரிலையன்ஸ் ஜியோவிற்கு தங்கள் தொலைபேசி எண்ணை போர்ட் செய்து கொள்ள முடியும்.

மாற்றாமலேயே :

மாற்றாமலேயே :

மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச மற்றும் வரம்பற்ற 4ஜி முன்னோட்டம் சலுகையை உங்கள் மொபைல் நம்பரை மாற்றாமலேயே பெற முடியும்.

வழிகள் :

வழிகள் :

ரிலையன்ஸ் 4ஜி-க்கு உங்கள் நம்பரை போர்ட் செய்ய பின்பற்ற வேண்டிய வழிகள் பின்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளது.

வழிமுறை #01

வழிமுறை #01

முதலில், 1900 என்ற எண்ணிற்கு "போர்ட் மொபைல் நம்பர்" என்றொரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

வழிமுறை #02

வழிமுறை #02

அதனை தொடர்ந்து உங்களுக்கு ஒரு கோட் (Code) கிடைக்கப்பெறும்.

வழிமுறை #03

வழிமுறை #03

அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோருக்கு சென்று நீங்கள் எஸ்எம்எஸ் மூலம் பெற்ற கோட் (குறியீடு), மற்றும் தேவையான அடையாள அட்டை நகல் மற்றும் புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வழிமுறை #04

வழிமுறை #04

பின்பு ரிலையன்ஸ் ஜியோ 4ஜி-யின் முன்னோட்ட சலுகை கொண்ட சிம் கார்ட் உங்களுக்கு கிடைக்கும், ஆக்டிவேஷன் நிகழ்ந்ததும் அதன் இலவச சேவைகளை 90 நாட்களுக்கு நீங்கள் அனுபவிக்கலாம்.

ஆண்ராய்டில் ஜியோ 4ஜி சிம் :

ஆண்ராய்டில் ஜியோ 4ஜி சிம் :

உங்கள் ஆண்ராய்டில், ஜியோ 4ஜி சிம் பொருத்துவதற்கான 8 எளிய வழிமுறைகளை காண இங்கே கிளிக் செய்யவும்..!

டெலி-வெரிஃபிக்கேஷன் :

டெலி-வெரிஃபிக்கேஷன் :

ஜியோ சிம் பெற்ற பின்பு டெலி-வெரிஃபிக்கேஷன் குறுந்தகவலை நிறுத்துவது எப்படி என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்

இண்டர்நெட் வேகம் :

இண்டர்நெட் வேகம் :

ஜியோவில் இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளதா..? சரி செய்ய தீர்வுகள் என்ன என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்..!

Best Mobiles in India

English summary
Enjoy Free Reliance Jio 4G Data and Calls for 90 Days On Your Existing Number with MNP. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X