ஜியோ-பை ரவுடருக்கு 100% கேஷ்பேக் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.!

|

ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ பை ரவுடருக்கு100 சதவீதம் கேஷ் பேக் ஆப்பரை அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாம் பழைய டேட்டா கார்டுகளையும்,

ஜியோ-பை ரவுடருக்கு 100% கேஷ்பேக் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.!

டாங்கிகளையும் கொடுத்து எக்சேஞ் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

ஜியோ ஸ்டோரில் பெறலாம்:

ஜியோ ஸ்டோரில் பெறலாம்:

நாம் பழைய டேட்ட கார்டுகளையும், வை-பை ரவுடர்களையும், டாங்கிளையும், டேட்டா கார்டுகளையும் கொடுத்து விட்டு எக்ஸ்சேஞ் ஆப்பர் மூலம் நாம் ஜியோ ரவுடரை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு 100% சதவீதம் கேஷ்பேக் ஆப்பரும் கொடுக்கப்படுகின்றது. நாம் அனைத்து ரிலையன்ஸ் ஸ்டோர், ஜியோ கேர் சென்டர்களில் பெற்றுக் கொள்ளலாம்.

4ஜியில் சேவை வழங்கும்:

4ஜியில் சேவை வழங்கும்:

நாம் பழைய நெட்வோர் வை-பை ஹாட் பாட்களை மாற்றி ஜியோ -பை ரவுடரை 4ஜி சேவையில் பெற முடியும் என்று அறிவித்துள்ளது.

சாதனத்தில் விலை:

சாதனத்தில் விலை:

அனலாக் சைடு ஜியோ-பை ரவுடரை வாடிக்கையாளர்கள் 4ஜி டேட்டாவில் ரூ, 2010க்கு பெற முடியும். மேலும் நாம் சர்வீஸை ஆக்டிவேட் செய்ய ரூ.408க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் ரூ98க்கான ஜியோ பிரைமும் உள்ளடங்கும்.

ஆனால் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சாதனம் வாங்க ரூ.1999 மட்டும் செலுத்தினால் போதும். இவ்வாறு எக்னாமிஸ் டைம்ஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிளான்கள்:

பிளான்கள்:

கூடுதலாக ஜியோவின் பிளானை ரூ.994க்கும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இந்த பிளானை பெறும் வாடிக்கையாளர்கள் ரூ.1999 பதிலாக ரூ.1005க்கு 4ஜி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்.

இதில் கிடைக்கும் சாதனங்கள்:

இதில் கிடைக்கும் சாதனங்கள்:

தற்போது சந்தையில் ஜியோபை 1 ரவுடர், ஜியோபை ரவுடர் 2, ஜியோபை ரவுடர் 3, ஜியோபை ரவுடர் 4 டாங்கி உள்ளிட்டவை நாம் வாங்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio 100 percent cashback offer on JioFi router : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X