தினமும் 1.5ஜிபி முதல் 5ஜிபி வரை டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.!
இதன் மேலும் அளவில்லா கால்களையும், ப்ரீ ரோமிங், காலர் டியூன் உள்ளிட்டவைகளையும் நாம் பெற முடியும். இது குறித்த பிளான்களை காணலம். குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை இந்தியாவின் முதல் நிறுவனம் என
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் வாடிக்கையாளர்களுக்கு 1.5 ஜிபி முதல் 5ஜிபி வரை இன்டர்நெட் வழங்குகின்றது.
இதன் மேலும் அளவில்லா கால்களையும், ப்ரீ ரோமிங், காலர் டியூன் உள்ளிட்டவைகளையும் நாம் பெற முடியும். இது குறித்த பிளான்களை காணலம்.

குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெயருடன் வலம் வருகின்றது. இந்த நிறுவனம் அதிக வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றது.

ரூ.149 பிளான்:
இந்த பிளான் மூலம் நாம் தினமும் 1.5ஜிபி டேட்டாவை பெறாலம். 28 நாட்களுக்கு உபயோகிக்க முடியும். அன்லிமிடேட் காலிங், 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்டவை பெறலாம்.

ரூ.359 பிளான் :
தினமும் 1.5ஜிபி டேட்டா 70 வாட்கள் வாலிடிட்டி. லோக்கல் அண்டு எஸ்டிடி காலிங், 100 எஸ்எம்ஸ் தினமும் இலவசம் உள்ளிட்டவை அடங்கும்.

ரூ.399 பிளான்:
தினமும் 1.5ஜிபி, 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 84 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

ரூ.449 பிளான்:
தினமம் 1.5ஜிபி டேட்டா, லோக்கல்/ எஸ்டிடி வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் இலவசம் 91 நாட்களுக்கு இலவசம்.

ரூ.1,699 பிளான்:
இதில் தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளை ஓராண்டுக்கு பெறாலம்.

தினமும் 3ஜிபி டேட்டா பிளான்:
இந்த பிளான் ரூ.299 ரீசார்சார்ஜூடன் கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ்கள், அளவில்லா வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்டவைகளை 28 நாட்களுக்கு பெற முடியும்.

தினமும் 4ஜிபி டேட்டா பிளான்:
ரூ.509 ரீசார்சுடன் தினமும் இந்த டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 28 நாட்களுக்கு பெற முடியும்.

தினமும் 5ஜிபி டேட்டா பிளான்:
ரூ.799 ரீசார்ஜ் உடன் தினமும் 5ஜிபி டேட்டா, அளவில்லா வாய்ஸ்கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்டவைகளை பெற முடியும்.


Click it and Unblock the Notifications