ரிலையன்ஸின் ஜியோ முதல் 5நிறுவனம் இடமாறும் மர்மம் இதுதான்.!

ரிலையன்ஸின் முக்கியமானதாக கருத்தப்படும் ஜியோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் மும்பையில் இருந்து குஜராத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றது. இதுநாள் நாளை மும்பையில் இயங்கி வந்த நிறுவனங

|

ரிலையன்ஸின் முக்கியமானதாக கருத்தப்படும் ஜியோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் மும்பையில் இருந்து குஜராத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றது.

ரிலையன்ஸின் ஜியோ முதல் 5நிறுவனம் இடமாறும் மர்மம் இதுதான்.!


இதுநாள் நாளை மும்பையில் இயங்கி வந்த நிறுவனங்கள் ஏன் குஜராத்திற்கு மாற்றப்படுகின்றன என பல்வேறு கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது.

இதுகுறித்து தற்போது புதிய மர்மமும் விலகியுள்ளது குறித்து காணலாம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்:

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்:

ஆர்ஐஎல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனங்கள் மும்பையில் இயங்கி வந்தன.

இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனம் கடந்தாண்டு குஜராத் மாநிலம் அகமதாபத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

இது மர்மாக இருந்தது. இதுகுறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 இடம் செய்யப்பட்ட நிறுவனங்கள்:

இடம் செய்யப்பட்ட நிறுவனங்கள்:

ரிலையன்ஸ் ஜியோ மெசேஞ் சர்வீஸ் லிமிட்டெட், ரிலையன்ஸ் ஜியோ இன்ப்ராடெல் தனியார் லிமிடெட், ரிலையன்ஸ் ஜியோ இன்போக்மென் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் ஆகிய அடங்கும்.

மும்பையில் பதிவு செய்யப்பட்டது:

மும்பையில் பதிவு செய்யப்பட்டது:

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (ஆர்ஐஹெச்எல்) ஆர்ஐஎல் இன் பல்வேறு தொழிற்துறைகளில் முதலீடு செய்ய குஜராத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த நிறுவனங்கள் அனைத்தும் மும்பை பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களை கொண்டிருந்தன.

மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும்:

மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும்:

குஜராத்தில் இருந்து ஆர்ஐஎல் தனது பயணத்தை துவங்கியது. இதனால் நாங்கள் குஜராத்திற்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இதனால் பதிவு செய்த அலுவலகங்களை குஜராத்திற்கு நகர்த்த முடிவு செய்தோம் என்று ரிலையன்ஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 பல்வேறு நிறுவனங்கள்:

பல்வேறு நிறுவனங்கள்:

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குஜராத்தில் வேர்களை கொண்டுள்ளது. மேலும், வேறுசில நிறுவனங்களும் தலைமையிடமாக இருந்தது. இதனால் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த மாநிலத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இடம் மாற்றம் செய்யப்பட்டது:

இடம் மாற்றம் செய்யப்பட்டது:

மும்பையில் இணைந்த நிறுவனங்களின் மெமோராண்ட் ஆஃப் மார்க்கெட்டில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

30  யூனிட்கள் விரிவாக்கம்:

30 யூனிட்கள் விரிவாக்கம்:

ஆர்ஐஎல் நிறுவனனத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் உள்ளிட்ட 30 யூனிட்கள் விரிவாக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Industries moves registered offices of five subsidiaries to Gujarat : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X