ஓராண்டுக்கு ஜியோவில் இலவசமாக கிடைக்கும் சேவைகள் இவைதான்.!
நாம் இதன் மூலம் ஜியோ வழங்கும் பல்வேறு சேவைகளையும் இலவசமாக அனுபவிக்க முடியும். இதுகுறித்து விளக்கமாக காணலாம். இதற்கு முன்பாக நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனில் மைஜியோ ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
ஜியோ நிறுவனம் தற்போது ஓராண்டுக்கு ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பை அறிவித்துள்ளது.
மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக ஜியோ நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
நாம் இதன் மூலம் ஜியோ வழங்கும் பல்வேறு சேவைகளையும் இலவசமாக அனுபவிக்க முடியும். இதுகுறித்து விளக்கமாக காணலாம்.

இதற்கு முன்பாக நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனில் மைஜியோ ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
உங்களின் மை ஜியோ ஆப்பிலும் இதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரூ.99 மதிப்பு ரீசார்ஜ் ப்ரீ:
இந்த ஆப்பரில் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் ரூ.99 இலவசமாக வழங்கப்படுகின்றது. இதில் நீங்கள் மை ஜியோ ஆப்புக்கு சென்று கிளிக் செய்து தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

ஜியோ வாடிக்கையாளர்கள் பெறலாம்:
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள பிரைம் மெம்பர்ஷிப்பை பிரைம் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளுடன் பிரத்யேகமாக வழங்குகின்றது.
இது ஜியோவின் தனித்துவமான வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை அனுபவிக்க முடியும்.

கிடைக்கும் சேவைகள்:
ஜியோ ஆப்பில் ஜியோ டிவி, ஜியோ மியூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட ஏராளமான சேவைகைளயும் இலவசமாக பெறாலம்.

டேட்டாவும் இலவசம்:
ஜியோ வாடிக்கையாளர்கள் இதில் அதிகமான டேட்டாவையும் பயன்படுத்த முடியும். இதில் நான் பிரைம் பிளானும் அடங்கும்.
ஜியோ பிரைம் மெம்மர்கள் பிளாட்டினம் சலுகையை பெறவதினால் லைவ் ஷோக்கையும் காண முடியும்.
இது முற்றிலும் ஜியோவின் வாடிக்கையாளர்கள் மட்டும் அனுபவிக்க முடியும்.

ரூ.99 ரீசார்ஜ் இலவசம்:
இதில் ரூ.99 ரீசார்ஜ் ரிலையன்ஸ் ஜியோ இலவசமாக வழங்குகின்றது. இதன் பயன்களை ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டும் முற்றிலும் ஓராண்டுக்கு அனுபவிக்க முடியும் என்று டெலிகாம் டாக் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications