வந்தது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் ஸ்டோர்: கலக்கத்தில் பிளிப்கார்ட், அமேசான்.!

ஜியோ நிறுவனத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் ஸ்டோரை திறந்துள்ளது.

|

முகேஸ் அம்பானி பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இந்தியாவில் அடுத்தடுத்து துவங்கினார். இந்திய தொலைபேசி சந்தையிலும், கடந்த ஒராண்டுக்கு முன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கப்பட்டது.

வந்தது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் ஸ்டோர்: கலக்கத்தில் பிளிப்கார்ட், அ

தற்போது தொலைபேசி சந்தையில், ஜியோ நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் அதிரடி சலுகையால் பல்வேறு நிறுவனங்களும் கலக்கித்தில் உள்ளன. மேலும் ஒரு சில நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் கொடுத்து ஓடிவிட்டன.

வருகிறது ஆன்லைன் ஸ்டோர்:

வருகிறது ஆன்லைன் ஸ்டோர்:

ஜியோ நிறுவனத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் ஸ்டோரை திறந்துள்ளது. இந்த தொழியிலும் கால் பாதிக்க திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு தொழில்களில் இறங்கி வருவது குறிப்பிட தக்கது.

விற்கப்படும் பொருட்கள்:

விற்கப்படும் பொருட்கள்:

இந்திய ஆன்லைன் சந்தையில், ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், டிவிகள், குளிர்சாதன பெட்டி, ஏசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. ஆன்லைன் சந்தை விற்பனையிலும் புதிய உத்து வேகத்தில் இறங்கியுள்ளது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன்:

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன்:

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் ஆப்பில் ஆடர் செய்து, சாம்சங், எல்ஜி, சோனி, சியோமி, பானாசோனிக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் போன்களின் தயாரிப்புகளையும் வாங்க முடியும்.

தள்ளுபடி அறிவிப்பு:

தள்ளுபடி அறிவிப்பு:

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் நிறுவனத்தில் வாங்கும் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. இதில், ஸ்மார்ட்போன்களுக்கு 38 சதவீதம் தள்ளுபடியும், டிவிகளுக்கு 12 சதவீதமும், வீட்டு சாதன பொருட்களுக்கு 6 முதல் 7 சதவீதம், தனி மனிதன் சார்ந்த எலக்ட்ரிக் சாதன பொருட்களுக்கும் 15 முதல் 20 சதவீதம் அறிவித்துள்ளது. இதனால் பொது மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கலக்கத்தில் பிளிப்கார்ட், அமேசான்:

கலக்கத்தில் பிளிப்கார்ட், அமேசான்:

இந்திய ஆன்லைன் வர்த்தக சந்தயை பொருத்த வரை பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் கணிசமான ஈட்டி வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் வருகையால், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களும் கலக்கமடைந்துள்ளன.

Best Mobiles in India

English summary
Reliance Digital opens online stores to take on Flipkart and Amazon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X