60 சதவீதம் வரை தள்ளுபடி: ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனை அறிவிப்பு!

|

ரிலையன்ஸ் டிஜிட்டல் பயனர்களுக்கு சுதந்திர தின விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ரிலையன்ஸ் டிஜிட்டல் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்குகிறது. இந்த தள்ளுபடி விற்பனையானது ஆகஸ்ட் 16 வரை தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்

இந்த ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் சுதந்திர தின விற்பனையில் பல்வேறு கேஜெட்டுகளுக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட பலவைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனை

ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனை

ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இதில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ், சாம்சங் எம் சீரிஸ் மற்றும் ஓப்போ ரெனோ 4 ப்ரோ உள்ளிட்ட பல முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

மடிக்கணினிகளில் 25 சதவீதம் வரை தள்ளுபடி

மடிக்கணினிகளில் 25 சதவீதம் வரை தள்ளுபடி

ஸ்மார்ட்போன்களுக்கு பிறகு ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனையில் மடிக்கணினிகள் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. பயனர்கள் மடிக்கணினிகளுக்கு கூடுதலாக பல்வேறு தள்ளுபடிகளை வழங்குகிறது. இதில் டெல் போன்ற முன்னணி நிறுவனங்களின் சாதனமும் அடங்கும்.

மீண்டும் அம்பானி ஆட்டம் ஆரம்பம்: ரூ.141-க்கு 4ஜி ஜியோ போன் 2- இப்பவே வாங்கலாம்!

ஸ்மார்ட் வாட்ச்கள், ஸமார்ட் பேண்ட்கள்

ஸ்மார்ட் வாட்ச்கள், ஸமார்ட் பேண்ட்கள்

ஸ்மார்ட் வாட்ச்கள், ஸமார்ட் பேண்ட்கள் போன்ற உடற்பயிற்சி சாதனங்களுக்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர விற்பனையில் 50 சதவீதம் வரை தள்ளுபடிகள் கிடைக்கிறது. இதில் அமாஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியும், அமாஸ்ஃபிட் டி ரெக்ஸ் இப்போது ரூ.9,999 விலையில் கிடைக்கிறது.

ஹெட்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள்

ஹெட்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள்

ஹெட்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் குறித்து பார்க்கையில் இந்த ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனையில் அதற்கும் 50% வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ஜேபிஎல் ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கின்றன. ஜெபிஎல் ஃப்ளிப் 4 போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்த தள்ளுபடியில் ரூ.7,499-க்கு கிடைக்கிறது.

60 சதவீதம் வரை தள்ளுபடி

60 சதவீதம் வரை தள்ளுபடி

ரிலையன்ஸ் டிஜிட்டல் வழங்கும் தள்ளுபடிகளில் டாப் இடத்தில் இருப்பது ஸ்மார்ட் டிவிகள் தான். ஆம் இந்த சலுகை விற்பனையில் ஸ்மார்ட்டிவிகளுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சுதந்திர தின விற்பனையில் சாம்சங் 80 செமீ ஹெச்டி ஸ்மார்ட்டிவி ரூ.16,990-க்கு கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Digital Announced Independence day Sale with Exciting Offer and Discounts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X