Just In
- 34 min ago
ரியல்மி 8 ப்ரோ சாதனம் இந்தியாவில் அறிமுகமா? என்னவெல்லாம் எதிர்ப்பார்களாம்?
- 51 min ago
3ஜிபி டேட்டா தினமும் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..
- 15 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 16 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- News
அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் மறைவு.. தலைவர்கள் இரங்கல்
- Automobiles
கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!
- Movies
தல... தல தான்... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அஜித்... உற்சாகத்தில் ரசிகர்கள்
- Finance
பழைய காருக்கு குட் பை சொல்ல காத்திருங்க.. 5% தள்ளுபடியுடன் புதிய கார் வாங்கலாம்..!
- Sports
அனுபவமே இல்லாததன் விளைவுதான் இது.பின்னடைவை தந்த இங்கிலாந்தின் ரொட்டேஷன் பாலிசி.. கவாஸ்கர் அதிருப்தி
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Realme குடியரசு தின சிறப்பு விற்பனை: ஸ்மார்ட்போனை விட கம்மி விலையில் புதிய android ஸ்மார்ட் டிவி வாங்கலாம்..
குடியரசு தின சிறப்பு விற்பனையை ரியல்மி நிறுவனம் இன்று (19-01-21) அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையின் கீழ் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் ரியல்மி.காம் வழியாகவும், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா வழியாகவும் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விலையை விட மிக குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கான ஒரு நல்ல சான்ஸ் இந்த சிறப்பு விற்பனை.

ஜனவரி 20 ஆம் தேதி முதல் 24 வரை மட்டுமே
இந்த விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி காலை 12 மணிக்கு தொடங்கி ஜனவரி 24 வரை தொடரும். பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் அமேசான் பிரைம் உறுப்பினர்கள் ஜனவரி 19 முதல் காலை 12 மணிக்குத் துவங்குகிறது. எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கும் சாதனங்கள் மீது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இத்துடன் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல சலுகைகளும் கிடைக்கிறது.

Realme ஸ்மார்ட்போன்கள் மீது சிறப்புச் சலுகை
இந்த சிறப்பு விற்பனையின் போது, Realme ஸ்மார்ட்போன்கள் மீது சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக Realme C12 மற்றும் Realme C3 போன்கள் மீது ரூ. 500 தள்ளுபடி கிடைக்கிறது. இதேபோல், Realme C15 மற்றும் Realme C15 குவால்காம் எடிஷன் வாங்கும்போது ரூ. 1000 தள்ளுபடி கிடைக்கிறது. Realme 7 Realme 7 Pro, மற்றும் Narzo 20 Pro ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது ரூ. 1,000 தள்ளுபடி செய்கிறது.
Google Pay பயனர்கள் உஷார்! ஒரு லட்ச ரூபாய் ஆன்லைன் மோசடி- இதை மட்டும் செய்யாதீங்க!

Realme 6, Realme 6 Pro மற்றும் Realme X3
Realme 6 மற்றும் Realme 6 Pro ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது ரூ. 2,000 தள்ளுபடியும், Realme X3 ஸ்மார்ட்போன்களின் மீது ரூ. 3,000 தள்ளுபடியும் நிறுவனம் வழங்குகிறது. Realme X3 ஸ்மார்ட்போனின் 6GB + 128GB வேரியண்ட் மாடல் ரூ. 21,999 என்ற விலையிலும், இதன் 8GB + 128GB வேரியண்ட் மாடல் ரூ. 22,999 என்ற விலையிலும் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் கிடைக்கிறது.

Realme X3 SuperZoom மீதான சலுகை
Realme X3 SuperZoom ஸ்மார்ட்போன் மீது ரூ. 4000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. Realme X3 SuperZoom ஸ்மார்ட்போனின் 8GB + 128GB வேரியண்ட் மாடல் ரூ. 23,999 என்ற விலையிலும், இதன் 8GB + 256GB வேரியண்ட் மாடல் ஸ்மார்ட்போன் ரூ. 25,999 என்ற விலையிலும் இப்போது விற்பனைக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனையாளர் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கிறது.
ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..

Realme X50 Pro மீதான சலுகை
பிரீமியம் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் கூட இந்த சிறப்பு சலுகையின் கீழ் அற்புதமான தள்ளுபடியை பெற்றுள்ளது, குறிப்பாக Realme X50 Pro ஸ்மார்ட்போன்கள் ரூ. 7,000 வரை உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதனால், இதன் 8GB + 128GB வேரியண்ட் மாடல் ரூ. 34,999 என்ற விலையிலும், இதன் 12GB + 256GB வேரியண்ட் மாடல் ரூ. 40,999.

வயர்லெஸ் இயர்பட்ஸ் மீதான சலுகை
Realme தனது வயர்லெஸ் இயர்பட் வாங்கும்போது ரூ. 1,000 வரை தள்ளுபடியை வழங்குகிறது. ANC உடன் Realme பட்ஸ் ஏர் நியோ மற்றும் Realme பட்ஸ் ஏர் ப்ரோ இப்போது ரூ.1,999 மற்றும் ரூ. 3,999 என்ற விலையில் ரூ.1,000 தள்ளுபடிக்குப் பிறகு realme.com மற்றும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

ரூ. 13,999 முதல் புதிய 32' இன்ச் ஸ்மார்ட் டிவி
ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதற்கு நிறுவனம் ரூ. 3,000 வரை தள்ளுபடி அளிக்கிறது. 32' இன்ச் மற்றும் 43' இன்ச் ஸ்மார்ட் TV-களின் விலை இப்போது ரூ. 13,999 முதல் துவங்குகிறது. 43' இன்ச் ஸ்மார்ட்டிவி தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 22,999 என்ற விலையில் கிடைக்கிறது. 55' இன்ச் ஸ்மார்ட் டிவி, ரூ. 3,000 தள்ளுபடியைப் பெற்றபிறகு வெறும் ரூ. 39,999 என்ற விலையில் ரியல்மி வலைத்தளம் மற்றும் Flipkart தளத்தில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190