சலுகையுடன் விற்பனைக்கு வரும் ஆப்பிள் மேக்புக் ப்ரோ.!

|

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனமும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பை பெறுகின்றன என்றுதான்
கூறவேண்டும். இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட மேக்புக் ப்ரோவை 44 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிந

வெளிவந்த தகவலின்படி deals.gdgt.com வலைத்தளத்தில் இந்த சாதனத்தை $999.99 விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளது இந்த மேக்புக் ப்ரோ மாடல். குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையை உலகில்உள்ள பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 13.3-இன்ச் Retina டிஸ்பிளே

இந்த சாதனம் 13.3-இன்ச் Retina டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1280x800 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாதனம். குறிப்பாக இந்த சாதனத்தின் மாடல் நம்பர் MNQF2LL/A என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 110 4ஜி, நோக்கியா 105 4ஜி மாடல்கள் அறிமுகம்: ரூ.3600-க்கு கீழ் வாங்க முடியுமா?நோக்கியா 110 4ஜி, நோக்கியா 105 4ஜி மாடல்கள் அறிமுகம்: ரூ.3600-க்கு கீழ் வாங்க முடியுமா?

ந்துள்ளது ஆப்பிள் மேக்புக்

இன்டெல் கோர் ஐ5, 2.9GHz டூயல் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!

ரோ மாடலில் அசத்தலான

இந்த ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடலில் அசத்தலான மேஜிக் கீபோர்டு வசதி உள்ளது. இதுதவிர டச் பார் மற்றும் டச் ஐடி வசதியுடன் எஸ்கேப் பட்டனும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் space gray நிறத்தில் இந்த சாதனத்தை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 சிறந்த தட்டச்சு அனுபவத்தை

மேக் நோட்புக்கில் சிறந்த தட்டச்சு அனுபவத்தை வழங்கும் விசைப்பலகைக்கு மேஜிக் விசைப்பலகை டச் பார் மற்றும் டச் ஐடியுடன் இயற்பியல் எஸ்கேப் விசையையும் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் சிறந்த பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம், எனவே 10 மணிநேர வரை இணையத்தை அருமையாக பயன்படுத்தலாம்.

மீன் குழம்பு, சிக்கன் குருமா, ஹல்வா என்று 200 டிஷ்களை சமைக்கும் இந்திய ரோபோட்.. விலை இவ்வளவு தான்.மீன் குழம்பு, சிக்கன் குருமா, ஹல்வா என்று 200 டிஷ்களை சமைக்கும் இந்திய ரோபோட்.. விலை இவ்வளவு தான்.

அதேபோல் 8GB DDR3 ரேம்

அதேபோல் 8GB DDR3 ரேம் மற்றும் 256GB SSD ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். மேலும்புளூடூத் 4.0, வைஃபை: 802.11ac யூ.எஸ்.பி போர்ட்கள்: 4 எக்ஸ் 3.1 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கெண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.

 மாடலில் 720 பிக்சல்

இந்த ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடலில் 720 பிக்சல் ஃபேஸ்டைம் எச்டி வெப்கேமரா உள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரிஸ் கிராபிக்ஸ் 550 வீடியோ கார்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Refurbished Apple MacBook Pro on sale with offer: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X