Home
News

ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப் மாடல் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் இன்று புதிய ரெட்மிபுக் ஏர் 13 என்கிற லேப்டாப் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 1600 பிக்சல் திரமானம் மற்றும் 16:10 என்ற திரைவிகிதம் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ள

புதிய ரெட்மிபுக் ஏர் 13 மாடல் ஆனது 13-இன்ச்முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560 x 1600 பிக்சல் திரமானம் மற்றும் 16:10 என்ற திரைவிகிதம் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் டிசி டிம்மிங் வசதியையும் ஆதரிக்கிறது இந்த சாதனத்தின் டிஸ்பிளே, பின்பு 300nits பிரைட்நஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

ம் அருமையாக இருக்கும்.

இந்த சாதனம் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ரெட்மிபுக் ஏர் 13 மாடல் மாடலின் எடை 1.05- கிலோ ஆக உள்ளது, பின்பு வெறும் 12.99 மிமீ தடிமன் கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 4.5ஜிகாஹெர்ட்ஸ் டர்போ

இந்த புதிய லேப்டாப் மாடல் ஆனது 10-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 4.5ஜிகாஹெர்ட்ஸ் டர்போ பூஸ்ட் கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயக்க முறைமையை இயக்குகிறது. அதிக பயன்பாட்டின் போது சாதனம் வெப்பமடையாது என்பதை உறுதிப்படுத்த இது அனைத்தும் copper தொகுதியையும் கொண்டுள்ளது.

 உள்ளடக்க மெமரி வசதியுடன்

புதிய ரெட்மிபுக் ஏர் 13 மாடல் ஆனது 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

வாட் பேட்டரியை

ரெட்மிபுக் ஏர் 13 மாடல் 14வாட் பேட்டரியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஒரே சார்ஜில் 8மணி நேரம் பேட்டரி பேக்அப் கொண்டுள்ளது,மேலும் சியோமி 65W யூ.எஸ்.பி-சி அடாப்டரை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மிமீ ஆடியோ ஜாக்

வைஃபை 6, புளூடூத் 5.1, இரண்டு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் டி.டி.எஸ் ஆடியோ ஆதரவுடன் இரண்டு 2W ஸ்பீக்கர்கள் இவற்றுள்அடக்கம். ரெட்மிபுக் ஏர் 13 மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.52,800-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
RedmiBook Air 13 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X