Home
News

பாப்-அப் கேமராவுடன் சக்கை போடு போட வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்.!

சியோமியின் ரெட்மி பிராண்டு தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டீசரை வெளியிட்டிருக்கின்றது. இதில் பாப்-அப் ரக முன்புற கேமரா மற்றும் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.

சியோமியின் ரெட்மி பிராண்டு தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டீசரை வெளியிட்டிருக்கின்றது. இதில் பாப்-அப் ரக முன்புற கேமரா மற்றும் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.

பாப்-அப் கேமராவுடன் சக்கை போடு போட வரும் ரெட்மி  ஸ்மார்ட்போன்.!

இது ரெட்மி பிரியர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 டீசர் வெளியீடு :

டீசர் வெளியீடு :

சியோமி தனது ரெட்மி பிராண்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டீசரை வெளியிட்டிருக்கின்றது. இதில் பாப்-அப் ரக முன்புற கேமரா மற்றும் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.

855 பிராசஸர்:

855 பிராசஸர்:

முன்னதாக ரெட்மி தலைவர் லு வெய்பிங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இதில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் இடம் பெறும் என தெரிவித்திருந்தார்.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அதிவேக செயல்திறன், நீண்ட பேட்டரி பேக்கப், சிறப்பான கேமரா உள்ளிட்டவை இருக்கும் என தெரிகிறது.

48 எம்பி பிரைமரி கேமரா:

48 எம்பி பிரைமரி கேமரா:

6.39 இன்ச் எப்ஹெச்டி டிள்ஸ் நாட் செலஸ் டிஸ்ப்பிளே, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் செல்பி எடுக்க 32 எம்பி பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுகிறது.

பாப்-அப் கேமரா:

பாப்-அப் கேமரா:

முன்னதாக சியோமி இந்தியா துணை தலைவர் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அந்த நிறுவனத் விரைவில் அறிமுகம் செய்கின்றது. ஏற்கவே வெளியான சியோமி நிறுவனம் பாப்-அப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருதாக கூறப்பட்டுள்ளது.

மே மாதம் அறிமுகம்:

மே மாதம் அறிமுகம்:

ரெட்மியின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீனாவில் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Redmi smartphone with pop up front camera teased officially : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X