Home
News

இந்த தங்கத்தை தூக்குங்கடா.. பட்ஜெட்ல 43, 50, 55, 65, 75 இன்ச் ஸ்மார்ட் TV.. விலை ரொம்ப கம்மி.. எந்த மாடல்?

சியோமி (Xiaomi) நிறுவனம் புதிதாக அதன் ரெட்மி ஸ்மார்ட் டிவி A ப்ரோ 2025 எனர்ஜி சேவிங் எடிஷன் சீரிஸ் (Redmi Smart TV A Pro 2025 Energy-Saving Edition) வரிசையில் 5 புது மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் 4K ஸ்மார்ட் டிவி (budget 4K smart TV) வாங்க இனி மக்கள் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவிகளை (Redmi Smart TV) தான் வாங்கி குவிக்கப்போகிறார்கள். காரணம், இதன் விலை அவ்வளவு குறைவாக இருக்கிறது மற்றும் இதில் உள்ள அம்சங்கள் அனைத்தும் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி A ப்ரோ 2025 (Redmi Smart TV A Pro 2025) செரிஸ் மாடல் இப்போது 43 இன்ச் மாடல் டிவி, 50 இன்ச் மாடல் டிவி, 55 இன்ச் மாடல் டிவி, 65 இன்ச் மாடல் டிவி, மற்றும் 75 இன்ச் மாடல் டிவி ஆகிய அளவுகளில் 5 மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த தங்கத்தை தூக்குங்கடா.. பட்ஜெட்ல 43, 50, 55, 65, 75 இன்ச் TV..

இந்த தங்கத்தை தூக்குங்கடா.. பட்ஜெட்ல 43, 50, 55, 65, 75 இன்ச் ஸ்மார்ட் TV:

இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி A ப்ரோ 2025 மாடல் சாதனங்கள் 4K அல்ட்ரா எச்டி (4K Ultra HD) தரத்துடன் 3840 × 2160 பிக்சல் (pixels) தீர்மானத்துடன் இயங்கும் டிவிகளாகும். இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் 120Hz MEMC அம்சத்துடன் மிகவும் ஸ்மூத் விசுவலை (smooth visuals) வழங்கும் ஸ்மார்ட் டிவியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 75 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் மட்டும் 144Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவிக்கள் அனைத்தும் கேமிங் மற்றும் ஹை-குவாலிட்டி படங்களை பார்க்க சிறந்தது. இந்த Redmi Smart TV A Pro 2025 மாடல் சாதனம் கார்டெக்ஸ் A55 பிராசஸர் உடன் வருகிறது. இது 3GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் அம்சத்தை பெறுகிறது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி A ப்ரோ 2025 (Redmi Smart TV A Pro 2025):

இந்த ஸ்மார்ட் டிவி சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi HyperOS) ஆதரவுடன் இயங்குகிறது. இதில் வைஃபை 6 ஆதரவு மற்றும் ப்ளூடூத் 5.2 அம்சம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர, இந்த TV-ல் 2 HDMI போர்ட், 2 USB 3.0 போர்ட், AV இன்புட், DTMB டியூனர், எதிர்நேர்ட் போர்ட், S/PDIF ஆடியோ அவுட்புட் போன்ற இணைப்பு விருப்பங்களை ரெட்மி நிறுவனம் வழங்கியுள்ளது.

சியோமி நிறுவனத்தின் Xiao Ai அம்சம், NFC ரிமோட் கண்ட்ரோல் என்று பல லேட்டஸ்ட் தொழில்நுட்ப அம்சங்களையும் இந்த ஸ்மார்ட் டிவி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை பற்றி பேசுகையில்,

ரெட்மி ஸ்மார்ட் டிவி A ப்ரோ 2025 விலை (Redmi Smart TV A Pro 2025 Price):

- 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் விலை தோராயமாக ரூ. 16,642 மட்டுமே ($192)
- 50 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் விலை தோராயமாக ரூ. 19,503 மட்டுமே ($225)
- 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் விலை தோராயமாக ரூ. 21,930 மட்டுமே ($253)
- 65 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் விலை தோராயமாக ரூ. 29,038 மட்டுமே ($335)
- 75 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் விலை தோராயமாக ரூ. 39,093 மட்டுமே ($451)

இந்த புதிய Redmi Smart TV A Pro 2025 ஸ்மார்ட் டிவிகளின் முதல் விற்பனை இன்று முதல் சீனாவில் துவங்கியுள்ளது. இதன் விற்பனை வெகு விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. 75 இன்ச் ஸ்மார்ட் டிவியை இத்தகைய லேட்டஸ்ட் அம்சங்களுடன் வெறும் ரூ. 40 ஆயிரம் விலைக்குள் வழங்க முன்வந்துள்ளது ரெட்மி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Smart TV A Pro 2025 43 50 55 65 75 Inch Models and Their Budget Price Details Check Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X