Home
News

அதிருது Flipkart.. ரூ.10,000 விலை 32" இன்ச் Redmi Smart TV.. எக்ஸ்டரா சலுகையும் கூட இருக்கா? அடேங்கப்பா.!

மிகவும் குறைந்த விலையில் ஒரு தரமான ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டுமா? அப்படியானால், நீங்கள் பார்க்க வேண்டிய மாடல் ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி (Redmi Smart Fire TV) மாடலாகும். இது ரூ.10,000 விலையில் 32" இன்ச் ஸ்மார்ட்டிவியை வழங்குகிறது.

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி (Redmi) இப்போது இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி (smart TV) சாதனத்தை மிகவும் குறைந்த விலையில் பட்ஜெட் செக்மென்ட் (budget segment) பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி சாதனத்தை ரெட்மி நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி (Redmi Smart Fire TV) என்ற பெயருடன் வருகிறது.

அதிருது Flipkart.. ரூ.10,000 விலை 32

ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி (Redmi Smart Fire TV) 32" இன்ச் மற்றும் 43" இன்ச் மாடல்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் இப்போது பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு பிரத்தியேகமாக வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் ரூ.10,999 விலை முதல் கிடைக்கிறது. இதுவொரு குறிப்பிட்ட கால அறிமுக சலுகை விலை.

ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி (Redmi Smart Fire TV):

குறிப்பிட்ட, காலத்திற்கு அல்லது யூனிட்களுக்கு பிறகு இதன் விலை ரூ.11,999 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி HD ரெடி (HD ready) டிஸ்பிளேவுடன் வருகிறது. இது விவிட் பிக்ச்சர் எஞ்சின் (Vivid Picture Engine) அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 64 பிட் குவாட் கோர் பிராசஸர் உடன் வருகிறது.

இது 1GB ரேம் மற்றும் 8GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 20W ஸ்பீக்கர் உடன் டால்பி அட்மாஸ் மற்றும் DTS-HD, மற்றும் DTS Virtual X உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 12,000+ ஆப்ஸ்களின் இணக்கத்துடன் வருகிறது. இது அமேசான் பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற ஆப்ஸ்களை வழங்குகிறது.

அதிருது Flipkart.. ரூ.10,000 விலை 32

இந்த ஸ்மார்ட் டிவி அலெக்ஸ்சா (Alexa) அம்சத்துடன் வருகிறது. இந்த விலை பிரிவில் அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட் உடன் வரும் சிறந்த ஸ்மார்ட் டிவி இதுவாகும். இது பிரீமியம் மெட்டல் பேசல்-லெஸ் டிசைன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி உடன் எலெகன்ட் பன்க்ஷனால் ரிமோட் சாதனமும் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி Fire OS 7 உடன் சிறப்பாக செயல்படுகிறது.

ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி விலை (Redmi Smart Fire TV Price):

இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி (Redmi Smart Fire TV) சாதனத்தின் 32" இன்ச் மாடல் ரூ.11,999 என்ற விலையில் பிளிப்கார்ட் தளத்தில் காணப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.24,999 ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின் 43" இன்ச் மாடல் டிவி ரூ.24,999 விலையில் வருகிறது. ஆனால், இதுவொரு ஆண்ட்ராய்டு டிவி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் கூடுதல் வங்கி சலுகையும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் இப்போது கிடைக்கிறது. ஏறக்குறைய 20 சலுகை விருப்பங்களை பிளிப்கார்ட் இப்போது வழங்குகிறது. இந்த சலுகை மூலம் 2000 ரூபாய் வரை தள்ளுபடி வரை கிடைக்கிறது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு உடன் இந்த டிவியை வாங்கும் போது ரூ.1500 மேல் உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Smart Fire TV Goes On Sale Under Rs 10999 Smart TV With FireTv OS 7 20W Speaker
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X