ஆர்டர் அள்ளுது.. ரூ.10,999 விலையில் பெரிய டிஸ்பிளே Smart TV.. Amazon-ல கூட்டம் குவியுது.. மிஸ் பண்ணிடாதீங்க..
அமேசான் (Amazon) நிறுவனம் அதன் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் (Great Indian Festival Sales) விற்பனையை துவங்க இன்னும் ஒரு வாரமே மிஞ்சியுள்ள நிலையில், அதற்கு முன்பாக கிக்ஸ்டார்ட்டர் டீல்ஸ் (Kicksrarter Deals) என்ற புதிய விற்பனையை இப்போது திறந்துள்ளது. இந்த அமேசான் கிக்ஸ்டார்ட்டர் விற்பனையில் பல தயாரிப்புகள் மீது இப்போது 60% மேலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மக்கள் இப்போதே குறைந்த விலையில் பல தயாரிப்புகளை வாங்கலாம். புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்கும் ஐடியா இருந்தால், இன்றைய தினம் உங்களுக்கானது.
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Indian Festival Sales 2024) துவங்குவதற்கு முன்பாக அமேசான் கிக்ஸ்டார்ட்டர் டீல்ஸ் (Amazon Kicksrarter Deals)விற்பனையை நிறுவனம் இப்போது லைவ் செய்துள்ளது. இந்த விற்பனையில் பல தயாரிப்புகள் மீது அபாரமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், நமது கண்கள் ஸ்மார்ட் டிவி மீது அறிவிக்கப்பட்ட தள்ளுபடியில் மீது (Smart TV offers) பதிந்துவிட்டது.

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Indian Festival Sales 2024):
இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக அமேசான் நிறுவனம் பல ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீது நம்ப முடியாத சலுகைகளை வழங்கியுள்ளன. இதில் சமீபத்தில் வெளியான லேட்டஸ்ட் 2024 எடிஷன் ஸ்மார்ட் டிவி (Latest 2024 Edition Smart TV Model) மாடலான ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி (Redmi Smart Fire TV) மாடல் மீது நிறுவனம் அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது.
ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி (Redmi Smart Fire TV):
இந்த ஸ்மார்ட் டிவி அமேசான் தளத்தில் Redmi 80 cm (32 inches) F Series HD Ready Smart LED Fire TV L32MA-FVIN (Black) என்ற மாடல் பெயருடன் பட்டியலிடப்பட்டுள்ளது. சுருக்கமாக இதை ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி 32 (Redmi Smart Fire TV 32) என்ற பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது. சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி பிராண்டில் இருந்து இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி விலை (Redmi Smart Fire TV Price):
இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி (Redmi Smart Fire TV) மாடல் ரூ. 10,999 என்ற சலுகை விலையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இதுவொரு 32" இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட்டிவி மாடலாகும். இதன் அசல் விலை ரூ. 24,999 ஆகும். இந்த டிவியின் மீது 56% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையின் மூலம் ரூ. 14,000 முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் இந்த ஸ்மார்ட் டிவியின் மீது ரூ. 4000 வரை மதிப்பிலான SBI கிரெடிட் கார்ட் சலுகையும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூடுதல் சலுகை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இந்த Redmi Fire TV 2024 Edition சாதனம் பல அம்சங்களை அடக்கியுள்ளது. இதில் Fire TV OS 7, டால்பி ஆடியோ, 20W ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது.
இது 1200+ ஆப்ஸ்களை ஆதரிக்கிறது. இது Alexa ஆதரவு, Air Play ஆதரவு, Miracast ஆதரவு போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. புதிதாக ஒரு ஸ்மார்ட் டிவி வாங்க விரும்புவோருக்கு இன்றைய தினத்தில் குறைந்த விலையில் பெஸ்ட் ஸ்மார்ட் டிவியாக இந்த டிவி விற்பனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








