இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32" இன்ச் Smart TV வாங்கலாம்.! இது தான் லாஸ்ட் சான்ஸ்.!

|

உண்மையாகவே இப்படி ஒரு சலுகை மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.! உங்களுக்குப் புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart Tv) வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உடனே இப்போது கிடைக்கும் இந்த சிறப்பு சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு வேலை உங்களுக்குப் புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்குகிற ஐடியாவே இல்லை.! என்றால் கூட, இந்த சலுகை விபரங்களைப் பார்த்த பிறகு உங்கள் ஐடியாவை மாற்றிக்கொண்டால் - ஒரு புது ஸ்மார்ட் டிவியை மிகவும் கம்மியான விலையில் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

டாப் பெஸ்ட் பிராண்ட்களின் சிறந்த ஸ்மார்ட் டிவி லிஸ்ட் இதோ.!

டாப் பெஸ்ட் பிராண்ட்களின் சிறந்த ஸ்மார்ட் டிவி லிஸ்ட் இதோ.!

இந்தியாவில் கிடைக்கும் டாப் பெஸ்ட் பிராண்ட்களில் (Top Best Branded Smart TV) இருந்து கிடைக்கும் சூப்பர் பெஸ்ட் மற்றும் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சிறந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் பட்டியலை தான் இங்கு உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

உங்கள் எதிர்பார்ப்பு அனைத்தையும் குறைந்த விலையில், சிறந்த தரத்தில் வழங்கக் கூடிய ஸ்மார்ட் டிவி மாடல்களை உங்களுக்காக செலக்ட் செய்துள்ளோம்.

ரூ.8,000 விலை வரம்பில் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாமா? எப்படி?

ரூ.8,000 விலை வரம்பில் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாமா? எப்படி?

இதில் மிக சிறப்பான விஷயம் என்னவென்றால், ரூ.10,000 விலை வரம்பு முதல் பெஸ்டான லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவிகள் வாங்க கிடைக்கிறது.

இந்த விலையையும் கணிசமாக குறைக்கவும் உங்களுக்கு சில வாய்ப்புகள் இருப்பதனால், ரூ.8,000 விலை வரம்பில் புதிதாக 32' இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

இந்த விலையை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். சரி வாங்க லிஸ்ட்டை பார்க்கலாம்.!

4 மாத Spotify பிரீமியம் சந்தா இலவசமாக வேண்டுமா? உடனே 4 மாத Spotify பிரீமியம் சந்தா இலவசமாக வேண்டுமா? உடனே "இதை" செய்யுங்க.!

1. Toshiba V Series HD Ready Smart Android LED TV 32V35KP

1. Toshiba V Series HD Ready Smart Android LED TV 32V35KP

நமது லிஸ்டில் இருக்கும் முதல் மலிவு விலை பெஸ்ட் ஸ்மார்ட் டிவி இது தான். Amazon Prime, Netflix, Disney+ Hotstar, Sun Next, Google Play Store என்று பல்வேறு முக்கியமான ஆப்ஸ்களை ஆதரிக்கும் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட் டிவி இப்போது வெறும் ரூ. 10,990 விலையில் வாங்க கிடைக்கிறது.

இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் கண்ட்ரோல் கூட இருக்கிறது.

Toshiba V Series HD Ready Smart Android LED TV 32V35KP

இந்த ஸ்மார்ட் டிவியின் சலுகை விலையை இன்னும் கணிசமாக குறைக்க 22 வங்கிகளின் சிறப்புத் தள்ளுபடியும் கிடைக்கிறது.

எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ. 2,050 வரை கிடைக்கிறது. இந்த கூடுதல் சலுகையை பயன்படுத்தி ரூ.8000 வரம்பில் இந்த டிவியை வாங்கலாம்.

இதன் அசல் விலை ரூ. 24,990 என்பது குறிப்பிடத்தக்கது.

2. Acer Series HD Ready Android Smart LED TV AR32AR2841HDFL

2. Acer Series HD Ready Android Smart LED TV AR32AR2841HDFL

குறைந்த விலையில் பிரீமியம் தரத்திற்கு நிகரான ஒரு புது ஸ்மார்ட் டிவியை வாங்க நீங்கள் விரும்பினால், உங்கள் சாய்ஸ் இந்த Acer Smart TV ஆக தான் இருக்க வேண்டும்.

Acer Series HD Ready Android Smart LED TV AR32AR2841HDFL

இந்த ஸ்மார்ட் டிவி பிரேம்லெஸ் டிஸைனுடன், அட்டகாசமான அம்சங்களுடன் இப்போது வெறும் ரூ. 10,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

உங்கள் பழைய டிவியை கொடுத்து இதன் விலையை ரூ.2,050 வரை குறைக்க முடியும்.

இதற்கும் மேல் கூடுதலாக 22 வங்கிகளின் சிறப்புத் தள்ளுபடியும் கிடைப்பதனால், வெறும் ரூ.8,000 வரம்பில் இந்த டிவியை வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் அசல் விலை ரூ.19,990 ஆகும்.

3. Redmi Android 11 Series HD Ready Smart LED TV | L32M6-RA/L32M7-RA

3. Redmi Android 11 Series HD Ready Smart LED TV | L32M6-RA/L32M7-RA

இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்மார்ட் டிவி பிராண்ட் என்று அழைக்கப்படும் Redmi நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் சிறந்த கம்மி விலை ஸ்மார்ட் டிவி மாடல் இதுவாகும்.

Redmi Android 11 Series HD Ready Smart LED TV | L32M6-RA/L32M7-RA

இது ஆண்ட்ராய்டு 11 OS உடன், சிறப்பான அம்சத்துடன் இப்போது வெறும் ரூ. 10,999 என்ற விலையில் கிடைக்கிறது.

இதன் அசல் விலை ரூ. 24,999 என்றாலும் கூட, இதை நீங்கள் ரூ. 8,000 விலை வரம்பில் வாங்க, இதனுடன் கிடைக்கும் 22 வங்கி சலுகை மற்றும் ரூ. 2,050 வரையான எக்சேஞ் சலுகையை பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இனி இனி "இந்த" போன்களில் WhatsApp எடுக்காது.! தொடர்ந்து வாட்ஸ்அப் யூஸ் பண்ண என்ன செய்யணும்?

4. OnePlus Y Series HD Ready LED Smart Android TV 32Y1

4. OnePlus Y Series HD Ready LED Smart Android TV 32Y1

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை ரூ.8,000 விலை வரம்பில் உங்களால் வாங்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா?

நம்புங்கள்.! கொஞ்சம் சாமர்த்தியமாக பிளான் செய்தால் கட்டாயமாக இந்த விலையில் வாங்க முடியும்.

OnePlus Y Series HD Ready LED Smart Android TV 32Y1

இந்த ஸ்மார்ட் டிவி இப்போது ரூ.11,999 என்ற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

எக்ஸ்சேஞ் சலுகையாக இதன் மீது ரூ. 2,050 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

இது போக, 23 வங்கிகளின் எக்ஸ்டரா சலுகையும் கிடைக்கிறது.

இதையெல்லாம் சேர்த்து சரியாக பிளான் செய்தால், ரூ.8,000 வரம்பில் இந்த ஸ்மார்ட் டிவியை தட்டி தூக்கிடலாம்.

5. Mi 5A Series HD Ready Smart Android LED TV L32M7-5AIN

5. Mi 5A Series HD Ready Smart Android LED TV L32M7-5AIN

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகிய பெஸ்டான ஸ்மார்ட் டிவி மாடல் இதுவென்று கூட நாம் கூறலாம். பட்ஜெட் விலையில் பெஸ்டான அம்சங்களுடன் இப்போது கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது.

Mi 5A Series HD Ready Smart Android LED TV L32M7-5AIN

இதன் அசல் விலை ரூ. 24,999 என்றாலும் கூட, இன்றைய சலுகை விலை ரூ. 12,999 ஆக இருக்கிறது.

இந்த விலையை இன்னும் கணிசமாக குறைக்க 22 வங்கி சலுகைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

அல்லது, எக்ஸ்சேஞ் சலுகையைப் பயன்படுத்தி ரூ. 2,050 வரை இதன் விலையை உடனே குறைக்கலாம்.

அணைத்து சலுகைகளையும் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.9,000 வரம்பில் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

6. Samsung Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340BKXXL

6. Samsung Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340BKXXL

நீங்கள் ஒரு ஸ்மார்ட் ரசிகர் என்றால், உங்கள் விருப்பம் இந்த ஸ்மார்ட் டிவி மாடலாக தான் இருக்க வேண்டும். தரமான அம்சத்துடன், சிறந்த கஸ்டமர் சேவையை வழங்கும் முன்னணி பிராண்ட் ஆக சாம்சங் திகழ்கிறது.

Samsung Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340BKXXL

இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 22,900 என்றாலும், இன்றைய சலுகையின் மூலம் வெறும் ரூ. 13,490 என்ற விலையில் வாங்க முடியும்.

இதன் மீது 26 வங்கி சலுகை மற்றும் ரூ. 2,050 மதிப்பிலான எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது.

இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!

7. LG HD Ready Smart LED TV 32LM563BPTC

7. LG HD Ready Smart LED TV 32LM563BPTC

வெப் சீரிஸ், அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி பிளஸ் போன்ற பயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் என்றால், உங்களுக்கான பெஸ்ட் ஸ்மார்ட் டிவி இது தான்.

LG HD Ready Smart LED TV 32LM563BPTC

மிகவும் பிரபலமான LG பிராண்டில் இருந்து கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட் டிவி மாடல் இதுவாகும்.

இதன் அசல் விலை ரூ. 21,990 என்றாலும், இதை இப்போது வெறும் ரூ. 13,490 விலையில் வாங்கக் கிடைக்கிறது.

இந்த சலுகை விலையை மேலும் குறைக்க நீங்கள் எக்ஸ்சேஞ் சலுகை அல்லது 22 வங்கிகளுடன் கிடைக்கும் இன்ஸ்டன்ட் கேஷ் பேக் சலுகையைப் பயன்படுத்தலாம்.

இது தான் லாஸ்ட் சான்ஸ்.! மிஸ் பண்ணிடாதீங்க.!

இது தான் லாஸ்ட் சான்ஸ்.! மிஸ் பண்ணிடாதீங்க.!

இந்த ஸ்மார்ட் டிவி சலுகைகள் அனைத்தும் அடுத்த 2 நாட்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்பதனால், உங்களுக்குக் கிடைக்கும் லாஸ்ட் சான்ஸை நழுவவிடாதீர்கள்.

இது போன்ற சலுகை மீண்டும் கிடைப்பது சந்தேகம் என்பதனால், சரியாக பிளான் செய்து புது ஸ்மார்ட் டிவியை தட்டி தூக்கிவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi OnePlus Xiaomi Samsung Acer Toshiba Smart TV To Buy Under Rs 13K With Special Offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X