Home
News

மிரட்டி விட்ட பிரைஸ் கட்.. ரூ.10,000 விலையில் புது Redmi Note 12.. SUPER AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா..

சியோமி (Xiaomi) நிறுவனம் சில தினத்திற்கு முன்பு அதன் ரெட்மி நோட் 13 (Redmi Note 13 5G) சீரிஸ் வரிசையை அறிமுகம் செய்தது. இதனால், ரெட்மி நோட் 12 (Redmi Note 12) சாதனத்தின் விலை தற்போது குறைந்துள்ளது.

ரூ.10,000 விலைக்குள் ரெட்மி நோட் 12 வாங்க கிடைப்பது இதுவே முதல் முறையாகும். சியோமி நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி (Redmi), சமீபத்தில் அதன் புதிய ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 Series) மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், நிறுவனம் ரெட்மி நோட் 12 (Redmi Note 12) சாதனத்தை அறிமுகம் செய்தது.

மிரட்டி விட்ட பிரைஸ் கட்.. ரூ.10,000 விலையில் புது Redmi Note 12..

இப்போது இந்த ரெட்மி நோட் 12 சாதனத்தின் விலை முன்பை விட அதிகமாக குறைந்துள்ளது. ரெட்மி நோட் 12 (Redmi Note 12) ஸ்மார்ட்போன் 2 வேரியண்ட் மாடல்களில் வருகிறது. இது 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ.14,999 மற்றும் ரூ.16,999 ஆகும்.

ரெட்மி நோட் 12 (Redmi Note 12):

இப்போது இந்த 2 வேரியண்ட் மாடல்கள் மீதும் நிறுவனம் ரூ.2,000 விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஆம், ரெட்மி நோட் 12 (Redmi Note 12) ஸ்மார்ட்போன் மீது 2000 ரூபாய் முழுமையாக பிரைஸ் கட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரெட்மி நோட் 12 சாதனத்தின் 6ஜிபி ரேம் + 64 ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.12,999 ஆக குறைந்துள்ளது.

அதேபோல், இதன் ரெட்மி நோட் 12 சாதனத்தின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.14,999 குறைந்துள்ளது. இத்துடன் விலை குறைப்பு முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள், இந்த ரெட்மி நோட் 12 சாதனங்கள் தற்போது பிளிப்கார்ட் (Flipkart) தளம் வழியாக வாங்க கிடைக்கின்றன. இவற்றின் மீதும் இன்னும் கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடியை பெரும் வாய்ப்பும் சிலருக்கு கிடைக்கிறது.

மிரட்டி விட்ட பிரைஸ் கட்.. ரூ.10,000 விலையில் புது Redmi Note 12..

ரெட்மி நோட் 12 பிரைஸ் கட் (Redmi Note 12 Price Cut):

இந்த ரூ.1,500 சிறப்பு தள்ளுபடி HDFC, SBI மற்றும் AXIS பேங்க் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக கிடைக்கிறது. இதன் மூலம், 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் விலை முறையே ரூ.10,4999 மற்றும் ரூ.12,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரெட்மி நோட் 12 சாதனத்தை உடனே ஆர்டர் செய்யுங்கள்.

ரெட்மி நோட் 12 சிறப்பம்சம் (Redmi Note 12 Specifications):
ரெட்மி நோட் 12 4ஜி (Redmi Note 12 4G) ஸ்மார்ட்போன் சாதனம் 6.67" இன்ச் கொண்ட 1080 x 2400 பிக்சல் அடங்கிய SUPER AMOLED டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போன் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் (Qualcomm Snapdragon 685 SoC) உடன் வருகிறது.

இந்த சாதனம் 50MP பிரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார் + 2MP மேக்ரோ லென்ஸ் அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா அம்ஸத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 12 4G gets sudden price drop on 6GB RAM 64GB 128GB variants check new price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X