ஆகஸ்ட் 1: புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ரெட்மி கே20 ப்ரோ.!

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மி கே20 ப்ரோ Summer Honey வெள்ளை நிறத்தில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏற்கனவே கருப்பு, சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் மற்றும் அட்ரினோ 640ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.

இந்தியா: சோனி அறிமுகப்படுத்தும் 4கே அதிநவீன ஸ்மார்ட் டிவி: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.!இந்தியா: சோனி அறிமுகப்படுத்தும் 4கே அதிநவீன ஸ்மார்ட் டிவி: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.!

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு டூயல் சிம்
ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.

கேமரா:

கேமரா:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா +8எம்பி டெலி போட்டோ லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள் அடக்கம்.

ஆகஸ்ட் 1: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான சலுகை அறிவிப்பு.!ஆகஸ்ட் 1: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான சலுகை அறிவிப்பு.!

 பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Redmi K20 Pro Summer Honey White Colour Variant Launched, Sales Start on August 1 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X