Home
News

இன்று: விற்பனைக்கு வரும் ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்: விலை?

இந்தியாவில் சியோமி பிராண்ட் ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இன்று முதன்முறையாக விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இன்று மதியம் 12மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் மி.காம், மி.ஹோம் போன்ற வலைதளத்தளங்களில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே20, கே20 ப்ரோ

ரெட்மி கே20, கே20 ப்ரோ

குறிப்பாக ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பைக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம், பின்பு இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை:

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.27,999-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.30,999-ஆக உள்ளது.

ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் விலை:

ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் விலை:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.21,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.23,999-ஆக உள்ளது.

 ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்:

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
27வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

ரெட்மி கே20 அம்சங்கள்:

ரெட்மி கே20 அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார்+ 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

Best Mobiles in India

English summary
Redmi K20 K20 Pro to go on sale in India today specs price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X